தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்: தலைமைச் செயலர் தலைமையில் அமைத்து அறிவிக்கை – வினாடி வினா (09.11.2026)
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்: தலைமைச் செயலர் தலைமையில் அமைத்து அறிவிக்கை – வினாடி வினா (09.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [தலைமைச் செயலர்]
விளக்கம்:
தலைமைச் செயலர் தலைவர்; தொழில்துறைச் செயலர் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளர். ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மாநிலத் துறைகளைக் கட்டுப்படுத்தும்.
Correct Answer: A [TN வணிக எளிதாக்கல் சட்டம்]
விளக்கம்:
தமிழ்நாடு வணிக எளிதாக்கல் சட்டம், 2018 – திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 16-A. 2026 திருத்தச் சட்டம் 3 நவ. 2026 அன்று நடைமுறைக்கு வந்தது.
Correct Answer: B [கைடன்ஸ் தமிழ்நாடு]
விளக்கம்:
கைடன்ஸ் தமிழ்நாடு – இதன் நிர்வாக இயக்குநர் புதிய ஆணைய உறுப்பினர்; ஆணையம் அமைக்கவும் இதுவே பரிந்துரைத்தது. TIIC – தொழில்களுக்குக் கடன் தரும் முதலீட்டுக் கழகம்.
Correct Answer: D [DPIIT]
விளக்கம்:
வர்த்தக–தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை (DPIIT) மாநிலங்களுடன் இணைந்து BRAP-ஐ நடத்துகிறது. 2014 முதல் ஒற்றைச் சாளர அனுமதி, கால வரம்புக்குள் ஒப்புதல் போன்ற சீர்திருத்தங்களின் அடிப்படையில் மாநிலங்களை மதிப்பிடுகிறது.
Correct Answer: D [ஸ்வீடன்]
விளக்கம்:
ஸ்வீடன் – ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர். EFTA: சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டைன். TEPA 1 அக். 2025 முதல் நடைமுறை; 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதி.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
