உலக சாலை விபத்துப் பலியானோர் நினைவு தினம் 2026 – வினாடி வினா (14.11.2026)
உலக சாலை விபத்துப் பலியானோர் நினைவு தினம் 2026 – வினாடி வினா (14.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஸ்டாக்ஹோம்]
விளக்கம்:
ஸ்டாக்ஹோம் (3-ஆவது மாநாடு, பிப். 2020). மாஸ்கோ – 1-ஆவது (2009); பிரேசிலியா – 2-ஆவது (2015); மராகேஷ் – 4-ஆவது (2025).
Correct Answer: B [பிரிவு 134A]
விளக்கம்:
பிரிவு 134A – உதவியவரிடம் சிவில், குற்றப் பொறுப்பு கோர முடியாது. பிரிவு 129 – தலைக்கவசம்; 185 – மது அருந்தி ஓட்டுதல்; 66 – அனுமதிச்சீட்டு.
Correct Answer: D [தேசிய சுகாதார ஆணையம்]
விளக்கம்:
'சாலை விபத்துப் பாதிக்கப்பட்டோருக்கான பணமில்லாச் சிகிச்சைத் திட்டம், 2025'-ஐ ஆயுஷ்மான் பாரத் PM-JAY-ஐ நடத்தும் தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்துகிறது. விபத்து நடந்ததிலிருந்து 7 நாள்கள் வரை ஒருவருக்கு ₹1.5 லட்சம் வரை சிகிச்சை கிடைக்கும்; மாநிலச் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் மாநில அளவிலான முதன்மை அமைப்புகள்.
Correct Answer: C [தமிழ்நாடு]
விளக்கம்:
தமிழ்நாடு – 67,213 விபத்துகள் (14.0%). ஆனால் இறப்புகளில் உத்தரப் பிரதேசம் முதலிடம் (23,652). நாடு முழுவதும் 1.72 லட்சம் இறப்புகள்.
Correct Answer: C [IIT மெட்ராஸ்]
விளக்கம்:
இந்தியாவின் முதல் தேசிய சாலை விபத்துத் தரவுத்தளமான 'iRAD'-ஐ (Integrated Road Accident Database) IIT மெட்ராஸ் (RBG ஆய்வகம், சாலைப் பாதுகாப்புச் சிறப்பு மையம் – CoERS) வடிவமைத்தது. ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துக்காகத் தேசியத் தகவலியல் மையம் (NIC) இதை உருவாக்கிச் செயல்படுத்துகிறது.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
