வினாடி வினா – 27 அக்டோபர் 2026 (பகுதி 1: வினா 1–38)
வினாடி வினா – 27 அக்டோபர் 2026 (பகுதி 1: வினா 1–38) – 37 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஜெ. ஜெயலலிதா]
விளக்கம்:
தமிழ்நாட்டில் விலையில்லா கறவை மாடு, வெள்ளாடு/செம்மறியாடு வழங்கும் திட்டங்கள் 2011-ல் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஏழைக் கிராமப்புறக் குடும்பங்களின், குறிப்பாகப் பெண்களின் வருமானத்தை உயர்த்துவதே இவற்றின் நோக்கம்.
Correct Answer: B [த.நா. கூட்டுறவுப் பால் இணையம்]
விளக்கம்:
தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் (TCMPF). கிராமச் சங்கம் – மாவட்ட ஒன்றியம் – மாநில இணையம் என மூன்றடுக்கு 'ஆனந்த் மாதிரி'.
Correct Answer: A [காவிரிப் படுகை மாவட்டங்கள்]
விளக்கம்:
தஞ்சை, திருவாரூர், நாகை (காவிரிப் படுகை). ஈரோடு மலை – பர்கூர்; மதுரை – புளிக்குளம்; தருமபுரி – ஆலம்பாடி.
Correct Answer: C [தேசியப் பால்வள வாரியம் (NDDB)]
விளக்கம்:
NDDB (ஆனந்த், குஜராத்) – 1970-ல் தொடக்கம்; தலைவர் வர்கீஸ் குரியன். அவரது பிறந்த நாள் நவ. 26 – தேசியப் பால் நாள்.
Correct Answer: D [ஷாங்காய்]
விளக்கம்:
ஷாங்காய் (சீனா). 47-வது – லியோன் (பிரான்ஸ், 2024); 49-வது – ஐச்சி (ஜப்பான், 2028).
Correct Answer: C [த.நா. திறன் மேம்பாட்டுக் கழகம்]
விளக்கம்:
TNSDC – இதுவே 'நான் முதல்வன்' திட்டத்தையும் (மார்ச் 1, 2022) செயல்படுத்துகிறது. மாநிலப் போட்டிகளில் 16–23 வயதினர் பங்கேற்கலாம்.
Correct Answer: B [திறன் மேம்பாட்டு அமைச்சகம்]
விளக்கம்:
திறன் மேம்பாடு–தொழில்முனைவு அமைச்சகம் (2014). இணையமைச்சர் (தனிப்பொறுப்பு): ஜெயந்த் சௌதரி.
Correct Answer: B [சர்வதேசத் தொழிற்பயிற்சி அமைப்பு]
விளக்கம்:
WorldSkills International முன்பு சர்வதேசத் தொழிற்பயிற்சி அமைப்பு (International Vocational Training Organisation - IVTO) என அழைக்கப்பட்டது. அதன் முதல் திறன் போட்டி 1950-ல் ஸ்பெயினில் நடந்தது; இந்தியா 2007-ல் இதில் உறுப்பினரானது.
Correct Answer: A [ஜூலை 15]
விளக்கம்:
ஜூலை 15. இந்தியாவின் 'திறன் இந்தியா' இயக்கமும் ஜூலை 15, 2015-ல் தொடங்கப்பட்டது. ஆக. 12 – சர்வதேச இளைஞர் நாள்; ஜன. 12 – தேசிய இளைஞர் நாள்.
Correct Answer: A [தமிழ்நாடு மின்னாளுமை முகமை]
விளக்கம்:
TNeGA – 2007-ல் சங்கமாகப் பதிவு. தற்போது 38 துறைகளின் 275 சேவைகள்; புதிய தளம் 1,000 சேவைகள் வரை.
Correct Answer: D [வாட்ஸ்அப் சாட்பாட்]
விளக்கம்:
வாட்ஸ்அப் சாட்பாட் – சேவைகள் 76-லிருந்து 275-ஆக உயர்வு. இ-சேவை 2.0-ல் விண்ணப்ப நிலையும் SMS/வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்.
Correct Answer: B [தேசிய மின்னாளுமைத் திட்டம்]
விளக்கம்:
NeGP (2006). தமிழ்நாட்டில் இ-சேவை மையங்களை TACTV, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டவை நடத்துகின்றன.
Correct Answer: C [இந்திய தனித்துவ அடையாள ஆணையம்]
விளக்கம்:
12 இலக்க ஆதார் எண்ணை வழங்குவது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI); இது ஆதார் சட்டம், 2016-ன் கீழ் அமைந்த சட்டப்பூர்வ அமைப்பு, MeitY-யின் கீழ் இயங்குகிறது. CERT-In என்பது இணையப் பாதுகாப்புச் சம்பவங்களைக் கையாளும் தேசிய அமைப்பு; அது ஆதார் வழங்குவதில்லை.
Correct Answer: D [மின்னணு–IT அமைச்சகம் (MeitY)]
விளக்கம்:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பொறுப்பு அமைச்சகம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY); இத்திட்டம் 1 ஜூலை 2015-ல் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மின்னாளுமை, டிஜிட்டல் கல்வியறிவு மூலம் இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றுவதே அதன் நோக்கம்.
Correct Answer: B [கடலூர்]
விளக்கம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே. கடலிலிருந்து சுமார் 50 கி.மீ. உள்ளே உள்ள நன்னீர் ஏரி என்பதால் இக்காட்சி அரிதானது.
Correct Answer: C [இராசாதித்தன்]
விளக்கம்:
இராசாதித்தன் – முதலாம் பராந்தகனின் மகன்; 10-ஆம் நூற்றாண்டு. கரிகாலன் – கல்லணை.
Correct Answer: B [வடவாறு (கொள்ளிடத்திலிருந்து)]
விளக்கம்:
வடவாறு – கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து (அணைக்கரை). புதிய வீராணம் திட்டம் (2004) மூலம் சென்னைக்குக் குடிநீர்.
Correct Answer: B [தீவாய்ப்பு கவலை குறைந்தது]
விளக்கம்:
தீவாய்ப்பு கவலை குறைந்தது (Least Concern). இது குஜராத்தின் மாநிலப் பறவை; கரோட்டினாய்டு நிறமிகளால் இளஞ்சிவப்பு நிறம்.
Correct Answer: C [இராஷ்டிரகூடர்]
விளக்கம்:
இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் வென்றார்; சோழ இளவரசர் யானை மீது இருந்தபடி கொல்லப்பட்டார். கொப்பம் போர் (1054) – சாளுக்கியருக்கு எதிராக இராசாதிராசன்.
Correct Answer: D [பாராசூட் ரெஜிமென்ட் (SF)]
விளக்கம்:
பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்); இந்தோனேசியத் தரப்பில் அந்நாட்டுச் சிறப்புப் படைகள். 2026 பதிப்பு 11-ஆவது; 10-ஆவது பதிப்பு பக்லோஹில் (இமாச்சல்) நடந்தது.
Correct Answer: C [ஆறு டிகிரி கால்வாய்]
விளக்கம்:
ஆறு டிகிரி கால்வாய் (Great Channel). பத்து டிகிரி – அந்தமான், நிக்கோபார் இடையே; எட்டு டிகிரி – மினிகாய், மாலத்தீவு இடையே.
Correct Answer: D [சமுத்ர சக்தி]
விளக்கம்:
சமுத்ர சக்தி. வருணா – பிரான்ஸ்; SIMBEX – சிங்கப்பூர்; மலபார் – அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன்.
Correct Answer: A [முதலாம் இராஜேந்திரன்]
விளக்கம்:
முதலாம் இராஜேந்திரன் (சுமார் கி.பி. 1025) – 'கடாரம் கொண்டான்' பட்டம். நாகப்பட்டினம் 'சூடாமணி விகாரம்' ஸ்ரீவிஜய மன்னரால் கட்டப்பட்டது.
Correct Answer: A [போர்னியோ]
விளக்கம்:
போர்னியோ (கிழக்கு கலிமந்தான் மாகாணம்). தற்போதைய தலைநகர் ஜகார்த்தா ஜாவா தீவில் உள்ளது; ASEAN செயலகமும் அங்குதான்.
Correct Answer: B [பிர்சா முண்டா]
விளக்கம்:
பிர்சா முண்டா (1875–1900) – 'தார்த்தி ஆபா'; உல்குலான் 1899–1900. சித்து–கான்கு – சந்தால் கிளர்ச்சி (1855); அல்லூரி – ரம்பா கிளர்ச்சி (1922–24).
Correct Answer: C [ஜார்க்கண்ட்]
விளக்கம்:
ஜார்க்கண்ட் – பிர்சா முண்டா பிறந்தநாளில். சத்தீஸ்கர் – நவ. 1, 2000; உத்தராகண்ட் – நவ. 9, 2000; தெலங்கானா – ஜூன் 2, 2014.
Correct Answer: C [ICMR]
விளக்கம்:
ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) – 20 மாநிலங்களின் பழங்குடி வாரியான சுகாதாரத் தரவு. இதனுடன் 'தேசிய FRA டிஜிட்டல் தளமும்' தொடங்கப்படும்.
Correct Answer: B [உதகமண்டலம்]
விளக்கம்:
உதகமண்டலம் (நீலகிரி) – 1983–84-ல் தொடக்கம்; 1996 முதல் பழங்குடியினர் அருங்காட்சியகமும் உள்ளது. தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் 37 பிரிவுகள் உள்ளன.
Correct Answer: A [உறுப்பு 338A]
விளக்கம்:
உறுப்பு 338A – 89-ஆவது திருத்தம் (2003). உறுப்பு 338 – பட்டியல் சாதியினர் ஆணையம் (NCSC); 342 – பழங்குடியினர் பட்டியலைக் குடியரசுத் தலைவர் அறிவித்தல்.
Correct Answer: D [கேரளம்]
விளக்கம்:
கேரளம் – கண்ணூர் மாவட்டம்; 2009 ஜன. 8 அன்று பிரதமர் மன்மோகன் சிங் திறந்தார். இந்திய ராணுவ அகாடமி – டேராடூன்; விமானப்படை அகாடமி – துண்டிகல்.
Correct Answer: B [அகச்சிவப்புக் கதிர்கள்]
விளக்கம்:
அகச்சிவப்புக் கதிர்கள் – வெப்பமான பொருள்கள் அனைத்தும் இவற்றை உமிழ்கின்றன. இவற்றை 1800-ல் வில்லியம் ஹெர்ஷல் கண்டறிந்தார்.
Correct Answer: D [IMO]
விளக்கம்:
IMO (சர்வதேசக் கடல்சார் அமைப்பு) – தலைமையகம் லண்டன்; உடன்படிக்கை ஹாம்பர்க்கில் ஏற்கப்பட்டு 1985-ல் நடைமுறைக்கு வந்தது. ICAO – சிவில் விமானப் போக்குவரத்து (மான்ட்ரியல்).
Correct Answer: D [யோலோ (YOLO)]
விளக்கம்:
YOLO – 'You Only Look Once'; படத்தை ஒரே முறையில் பகுப்பாய்ந்து நிகழ்நேரத்தில் பொருள்களைக் கண்டறியும். AlphaFold – புரத அமைப்பைக் கணிக்கும் AI.
Correct Answer: A [அரக்கோணம்]
விளக்கம்:
அரக்கோணம் (ராணிப்பேட்டை மாவட்டம்) – 1992-ல் தொடக்கம். உச்சிப்புளியில் INS பருந்து; தஞ்சாவூர், சூலூர் – விமானப்படைத் தளங்கள்.
Correct Answer: C [அனில் கே. ஆண்டனி]
விளக்கம்:
அனில் கே. ஆண்டனி (பாஜக தேசியச் செயலாளர்); ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. ஜெய்சங்கர் – 'The India Way'; அமிதாப் காந்த் – 'Made in India'.
Correct Answer: A [இரு அவைகளின் அனைத்து MP-க்கள்]
விளக்கம்:
உறுப்பு 66 – நியமன உறுப்பினர்கள் உட்பட இரு அவைகளின் உறுப்பினர்கள்; மாற்றத்தக்க ஒற்றை வாக்கு, ரகசிய வாக்கெடுப்பு. குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டுமே MLA-க்கள் வாக்களிப்பர்.
Correct Answer: A [உச்ச நீதிமன்றம்]
விளக்கம்:
உறுப்பு 71 – உச்ச நீதிமன்றம்; அதன் முடிவே இறுதி. தேர்தலை நடத்துவது மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பணி (உறுப்பு 324).
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
