வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
(1, 1), (2, 3), (−2, 2) என்ற வரிசையில் அமைந்த மூன்று உச்சிகளைக் கொண்ட இணைகரத்தின் நான்காவது உச்சியைக் காண்க. / What is the fourth vertex of the parallelogram three of whose vertices, taken in order, are (1, 1), (2, 3) and (−2, 2)?
சரியான விடை: (A) (−3, 0)
விளக்கம்: இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமக்கூறிடுவதால் D = A + C − B = (1 − 2 − 2, 1 + 2 − 3) = (−3, 0). AC, BD இரண்டின் நடுப்புள்ளியும் (−1/2, 3/2) என்பதால் விடை உறுதியாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வட்டத்தின் சுற்றளவு ஒரு சதுரத்தின் சுற்றளவுக்குச் சமம் எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் (வட்டம் : சதுரம்; π = 22/7) / The perimeter of a circle is equal to the perimeter of a...விடை: 14 : 11
- −7, 3 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாடு / The quadratic equation whose roots are −7 and 3 isவிடை: x² + 4x − 21 = 0
- a + b + c = 13, a² + b² + c² = 69 எனில் ab + bc + ca இன் மதிப்பு / If a + b + c = 13 and a² + b² + c² = 69, then ab + bc + ca isவிடை: 50
- ஓர் உலோக உருளை 20 செ.மீ. உயரமும் 1.5 செ.மீ. ஆரமும் உடையது. அதன் கன அளவு என்ன? / A solid metallic cylinder is 20 cm in height and has a radius of 1.5 cm. Find its volume.விடை: 45π க.செ.மீ./45π cu.cm
- x ஒரு மிகை எண்ணாகவும் 1 இலிருந்து வேறுபட்டும் இருப்பின் x + 1/x இன் மதிப்பு / If x is positive and different from 1, then x + 1/x isவிடை: > 2
- (3, 2), (0, −4) ஆகிய புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line joining the points (3, 2) and (0, −4) isவிடை: 2x − y − 4 = 0
- ஓர் இருசமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சுற்றளவு (6 + 3√2) மீ எனில் அதன் பரப்பளவு / If the perimeter of an isosceles right triangle is (6 + 3√2) m, then its area isவிடை: 4.5 ச.மீ./4.5 sq.m
- 100 பேர் கொண்ட குழுவின் சராசரி உயரம் 163.8 செ.மீ.; மாறுபாட்டுக் கெழு 3.2% எனில் அவர்களின் உயரங்களின் திட்ட விலக்கம் (செ.மீ.) / A group of 100 candidates have an average height of 1...விடை: 5.24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
