வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
(3, 2), (0, −4) ஆகிய புள்ளிகளைச் சேர்க்கும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line joining the points (3, 2) and (0, −4) is
சரியான விடை: (D) 2x − y − 4 = 0
விளக்கம்: சாய்வு = (−4 − 2)/(0 − 3) = 2; y-வெட்டுத்துண்டு −4; எனவே y = 2x − 4, அதாவது 2x − y − 4 = 0. இரு புள்ளிகளையும் பிரதியிட்டுச் சரிபார்க்கலாம்: 6 − 2 − 4 = 0, 0 + 4 − 4 = 0.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் உலோக உருளை 20 செ.மீ. உயரமும் 1.5 செ.மீ. ஆரமும் உடையது. அதன் கன அளவு என்ன? / A solid metallic cylinder is 20 cm in height and has a radius of 1.5 cm. Find its volume.விடை: 45π க.செ.மீ./45π cu.cm
- 100 பேர் கொண்ட குழுவின் சராசரி உயரம் 163.8 செ.மீ.; மாறுபாட்டுக் கெழு 3.2% எனில் அவர்களின் உயரங்களின் திட்ட விலக்கம் (செ.மீ.) / A group of 100 candidates have an average height of 1...விடை: 5.24
- −7, 3 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாடு / The quadratic equation whose roots are −7 and 3 isவிடை: x² + 4x − 21 = 0
- ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் ஆரத்துக்கும் உள்ள வேறுபாடு 37 செ.மீ. எனில் வட்டத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) (π = 22/7) / The difference between the circumference and the radius of a ci...விடை: 154
- (1, 1), (2, 3), (−2, 2) என்ற வரிசையில் அமைந்த மூன்று உச்சிகளைக் கொண்ட இணைகரத்தின் நான்காவது உச்சியைக் காண்க. / What is the fourth vertex of the parallelogram three of whose vertice...விடை: (−3, 0)
- ஒரு செவ்வகத்தின் நீளம், அகலம் முறையே 40 செ.மீ., 26 செ.மீ. அதன் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசையாக இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) / The length and breadth o...விடை: 520
- ஒரு வட்டத்தின் சுற்றளவு ஒரு சதுரத்தின் சுற்றளவுக்குச் சமம் எனில் அவற்றின் பரப்புகளின் விகிதம் (வட்டம் : சதுரம்; π = 22/7) / The perimeter of a circle is equal to the perimeter of a...விடை: 14 : 11
- ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ. அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ. அதிகரிக்கிறது. அதிகப்படுத்துவதற்கு முன் பக்கத்தின் அளவு / If the side of a square is increased by 4 cm,...விடை: 5.5 செ.மீ./5.5 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
