வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
1.5625-இன் வர்க்கமூலம் என்ன? / What is the square root of 1.5625?
சரியான விடை: (B) 1.25
விளக்கம்: 1.25 × 1.25 = 1.5625 என்பதால் அதன் வர்க்கமூலம் 1.25 ஆகும். 15625 = 125² என்பதைக் கொண்டு தசம இடங்களை இரண்டாகப் பிரித்தும் எளிதாகக் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயது 6 : 1 என்ற விகிதத்தில் உள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்விகிதம் 7 : 2 எனில் மகனின் தற்போதைய வயதுவிடை: 5 ஆண்டுகள்
- ஒரு சதுரப் பலகையில் ஆரம் 7 செ.மீ. உள்ள நான்கு சம வட்டங்கள் ஒன்றையொன்றும் சதுரத்தின் பக்கங்களையும் தொட்டுக்கொண்டு அமைந்துள்ளன. வட்டங்களால் மூடப்படாத பலகையின் பரப்பு என்ன? (π = 22/7)...விடை: 168 ச.செ.மீ. / 168 cm²
- ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 150 ச.செ.மீ. எனில் அதன் கன அளவுவிடை: 125 க.செ.மீ.
- கீழ்க்காணும் சமன்பாட்டைச் சரியாக்க எந்த இரண்டு குறிகளை இடமாற்ற வேண்டும்? / Find the two signs to be interchanged to make the following equation correct:<br />5 + 3 × 8 − 12 ÷ 4 = 3விடை: − மற்றும் ÷ / − and ÷
- விடுபட்ட எண் என்ன? / Find the missing number: 563, 647, 479, 815, ?விடை: 143
- ‘A’ என்பவர் வடக்கு நோக்கி 10 கி.மீ. சென்று, பின்பு தெற்கு நோக்கி 6 கி.மீ., பின்னர் கிழக்கு நோக்கி 3 கி.மீ. செல்கிறார். அவர் தொடங்கிய இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்? / ‘A’...விடை: 5 கி.மீ. / 5 km
- ஒரு தந்தை தன் ஐந்து மகன்களுக்கு முறையே ரூ.145, ரூ.100, ரூ.64, ரூ.37, ? எனப் பணம் கொடுக்கிறார். கடைசி மகனுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்?விடை: ரூ.19
- ஒரு பகுதியில் மொத்தம் 2,50,000 பேர் உள்ளனர். படித்த ஆண்கள் 35%, படித்த பெண்கள் 33%, படிக்காத ஆண்கள் 24%, படிக்காத பெண்கள் 8%. படித்த ஆண்களுக்கும் படித்த பெண்களுக்கும் இடையே உள்ள எண...விடை: 5000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
