வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு பகுதியில் மொத்தம் 2,50,000 பேர் உள்ளனர். படித்த ஆண்கள் 35%, படித்த பெண்கள் 33%, படிக்காத ஆண்கள் 24%, படிக்காத பெண்கள் 8%. படித்த ஆண்களுக்கும் படித்த பெண்களுக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடு என்ன? / In a region of 2,50,000 people, literate males are 35%, literate females 33%, illiterate males 24% and illiterate females 8%. What is the difference between the number of literate males and literate females?
சரியான விடை: (C) 5000
விளக்கம்: படித்த ஆண்கள் 35%, படித்த பெண்கள் 33% என்பதால் வேறுபாடு 2%; 2,50,000-ல் 2% = 5,000. விழுக்காட்டு வேறுபாட்டை முதலில் கண்டு பிறகு மொத்தத்தால் பெருக்குவது விரைவான வழி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘A’ என்பவர் வடக்கு நோக்கி 10 கி.மீ. சென்று, பின்பு தெற்கு நோக்கி 6 கி.மீ., பின்னர் கிழக்கு நோக்கி 3 கி.மீ. செல்கிறார். அவர் தொடங்கிய இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்? / ‘A’...விடை: 5 கி.மீ. / 5 km
- ஒரு நிறுவனத்தின் இறக்குமதி மதிப்புக்கும் ஏற்றுமதி மதிப்புக்கும் உள்ள விகிதம் (இறக்குமதி/ஏற்றுமதி) 2000 முதல் 2006 வரை முறையே 0.65, 0.85, 0.35, 1.25, 1.40, 1.55, 0.95. எத்தனை ஆண்டுக...விடை: 4
- கீழ்க்காணும் சமன்பாட்டைச் சரியாக்க எந்த இரண்டு குறிகளை இடமாற்ற வேண்டும்? / Find the two signs to be interchanged to make the following equation correct:<br />5 + 3 × 8 − 12 ÷ 4 = 3விடை: − மற்றும் ÷ / − and ÷
- Four circular pieces, each of radius 7 cm, are placed so that each piece touches two other pieces. The area of the space enclosed by the four pieces isவிடை: 42 cm²
- ஒரு சதுரப் பலகையில் ஆரம் 7 செ.மீ. உள்ள நான்கு சம வட்டங்கள் ஒன்றையொன்றும் சதுரத்தின் பக்கங்களையும் தொட்டுக்கொண்டு அமைந்துள்ளன. வட்டங்களால் மூடப்படாத பலகையின் பரப்பு என்ன? (π = 22/7)...விடை: 168 ச.செ.மீ. / 168 cm²
- The ratio of the salaries of A and B is 4:5 and that of B and C is 2:3. If A's salary is Rs.800, what is C's salary?விடை: Rs.1500
- 1.5625-இன் வர்க்கமூலம் என்ன? / What is the square root of 1.5625?விடை: 1.25
- If in a certain code SAND is VDOG and BIRD is ELUG, then what is the code for LOVE?விடை: ORYH
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
