Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

₹1000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான தனிவட்டி எவ்வளவு?

சரியான விடை: (B) ₹200
விளக்கம்: தனிவட்டி = (அசல் × ஆண்டு × வட்டிவீதம்) ÷ 100 = (1000 × 2 × 10) ÷ 100 = ₹200. இரண்டு ஆண்டுகளின் முடிவில் தொகை ₹1200 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவர் ₹250-க்கு வாங்கிய பொருளை ₹275-க்கு விற்றார் எனில், அவரது இலாப சதவீதம் என்ன?விடை: 10
  2. மருத்துவர் : நோயாளி :: வழக்கறிஞர் : ?விடை: கட்சிக்காரர்
  3. ஒரு மணி நேரத்தில் 20 நிமிடங்கள் எத்தனை சதவீதம்?விடை: 33 1/3
  4. மாறுபட்டது எது?விடை: எண்ணெய்
  5. கார்த்திக்கின் வயது ரேவதியின் வயதை விட 3 வயது குறைவு. கார்த்திக்கின் வயது 18 எனில் ரேவதியின் வயது என்ன?விடை: 21
  6. விடுபட்ட எழுத்துகளை நிரப்புக: _ b a a _ a a b _ a _ aவிடை: abab
  7. 7(x − 9) = 35 எனில் x இன் மதிப்பு என்ன?விடை: 14
  8. பச்சை என்பது சிவப்பு என்றும், சிவப்பு என்பது மஞ்சள் என்றும், மஞ்சள் என்பது நீலம் என்றும், நீலம் என்பது ஆரஞ்சு என்றும் அழைக்கப்பட்டால், தெளிவான வானம் எந்த நிறத்தில் இருக்கும்?விடை: ஆரஞ்சு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions