வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
கார்த்திக்கின் வயது ரேவதியின் வயதை விட 3 வயது குறைவு. கார்த்திக்கின் வயது 18 எனில் ரேவதியின் வயது என்ன?
சரியான விடை: (B) 21
விளக்கம்: கார்த்திக் ரேவதியை விட 3 வயது இளையவர் என்பதால் ரேவதியின் வயது = 18 + 3 = 21. 'குறைவு' என்பதால் ரேவதியின் வயதைக் காணக் கார்த்திக்கின் வயதுடன் 3 கூட்ட வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 7(x − 9) = 35 எனில் x இன் மதிப்பு என்ன?விடை: 14
- ஒரு மணி நேரத்தில் 20 நிமிடங்கள் எத்தனை சதவீதம்?விடை: 33 1/3
- ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 11 ஆவது உறுப்பு 48, 16 ஆவது உறுப்பு 8 எனில் பொது வேறுபாடு என்ன?விடை: −8
- ஒருவர் ₹250-க்கு வாங்கிய பொருளை ₹275-க்கு விற்றார் எனில், அவரது இலாப சதவீதம் என்ன?விடை: 10
- இரு குழாய்கள் தனித்தனியே ஒரு தொட்டியை நிரப்ப முறையே 2 மணி நேரம், 3 மணி நேரம் ஆகின்றன. இரண்டு குழாய்களையும் ஒரே நேரத்தில் திறந்தால் தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?விடை: 1 மணி 12 நிமிடங்கள்
- ₹1000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான தனிவட்டி எவ்வளவு?விடை: ₹200
- A, B, C, D, E, F, G என்ற ஏழு நபர்கள் வடக்கு நோக்கி ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். F-க்கும் A-க்கும் இடையில் மூன்று நபர்கள் அமர்ந்துள்ளனர். F, A இருவரும் வரிசையின் ஓரங்களில் அமரவில்ல...விடை: A
- மருத்துவர் : நோயாளி :: வழக்கறிஞர் : ?விடை: கட்சிக்காரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
