வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் காண்க. / The cost price of 11 pens is equal to the selling price of 10 pens. Find the gain or loss percent.
சரியான விடை: (B) 10% இலாபம் / 10% gain
விளக்கம்: 10 பேனாக்களின் விற்ற விலை = 11 பேனாக்களின் அடக்க விலை என்பதால் 10 பேனாக்களில் 1 பேனா விலை இலாபம். இலாபம் = 1/10 × 100 = 10%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A என்பவர் ₹500-ஐ ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஓர் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்துகிறார். தனிவட்டி வீதம் ஆண்டுக்கு 7.5% எனில், 5 ஆண்டுகள் முடிவில் அவர் பெறும் தொகை எவ்வளவு? /...விடை: ₹35,718.75
- A and B can do a piece of work in 12 days, B and C in 15 days, and C and A in 20 days. In how many days will A, B and C finish it together?விடை: 10 Days
- வில்லின் நீளம் 66 செ.மீ மற்றும் மையக் கோணம் 30° கொண்ட வட்டக்கோணப் பகுதியின் ஆரம் காண்க. / The arc length of a sector is 66 cm and the central angle is 30°. Find its radius.விடை: 126 செ.மீ / 126 cm
- ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு காண்க. / Find the difference between compound interest and sim...விடை: ₹80
- தனிவட்டி முறையில் ஒரு தொகை 8 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில், வட்டி வீதம் எத்தனை சதவீதம்?விடை: 12.5%
- இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்<br />The ratios of the respective heights and the...விடை: 2:1
- அடுத்த எண் எது? 640, 384, 256, 192, 160, ?விடை: 144
- I am facing East. I turn 100° in the clockwise direction and then 145° in the anticlockwise direction. Which direction am I facing now?விடை: North – East
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
