வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்<br />The ratios of the respective heights and the respective radii of two cylinders are 1:2 and 2:1 respectively. Then their respective volumes are in the ratio
சரியான விடை: (C) 2:1
விளக்கம்: உருளையின் கனஅளவு = πr²h; விகிதம் = (2² × 1) : (1² × 2) = 4 : 2 = 2 : 1. ஆரத்தின் வர்க்கம் கனஅளவைப் பாதிப்பதால் ஆரம் இரு மடங்கானால் கனஅளவு நான்கு மடங்காகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு காண்க. / Find the difference between compound interest and sim...விடை: ₹80
- I am facing East. I turn 100° in the clockwise direction and then 145° in the anticlockwise direction. Which direction am I facing now?விடை: North – East
- A and B can do a piece of work in 12 days, B and C in 15 days, and C and A in 20 days. In how many days will A, B and C finish it together?விடை: 10 Days
- ஒரு தந்தை தன் ஐந்து மகன்களுக்கு மூத்தவரிலிருந்து முறையே ₹145, ₹100, ₹64, ₹37, ? என்ற அமைப்பில் பணம் கொடுக்கிறார் எனில், கடைசி மகனுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்? / A father gives hi...விடை: ₹19 / Rs.19
- 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் காண்க. / The cost price of 11 pens is equal to the selling price of 10 pens. Find the g...விடை: 10% இலாபம் / 10% gain
- ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 150 ச.செ.மீ எனில் அதன் கனஅளவு என்ன? / The total surface area of a cube is 150 sq.cm. What is its volume?விடை: 125 க.செ.மீ / 125 cu.cm
- A என்பவர் ₹500-ஐ ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஓர் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளுக்குச் செலுத்துகிறார். தனிவட்டி வீதம் ஆண்டுக்கு 7.5% எனில், 5 ஆண்டுகள் முடிவில் அவர் பெறும் தொகை எவ்வளவு? /...விடை: ₹35,718.75
- The ratio of the present ages of a father and his son is 6 : 1. After 5 years the ratio will become 7 : 2. What is the present age of the son?விடை: 5 years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
