வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
12, 20, 32 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.
சரியான விடை: (C) 480
விளக்கம்: 12 = 2² × 3, 20 = 2² × 5, 32 = 2⁵; மீ.சி.ம = 2⁵ × 3 × 5 = 480. மீ.சி.ம காண ஒவ்வொரு பகாக் காரணியின் உயர் அடுக்கையும் எடுக்கிறோம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 36, 48 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 144
- ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் சராசரி வயது 16 ஆண்டுகள், மாணவிகளின் சராசரி வயது 15 ஆண்டுகள் எனில், வகுப்பிலுள்ள மொத்த மாணாக்கர்களின் சராசரி வயது யாது?விடை: கணிக்க முடியாது
- 30, 12 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 60
- மாத வருமானம் ரூ. 20,000 பெறும் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 சேமிக்கிறார் எனில், அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் என்ன?விடை: 15%
- 8, 12 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 24
- ரூ. 1000க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான தனிவட்டி (ரூ.) எவ்வளவு?விடை: 200
- 10, 15, 20 ஆகியவற்றின் மீ.பெ.வ காண்க.விடை: 5
- ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூ. 15,625க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி (ரூ.) காண்க.விடை: 4,058
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
