Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

36, 48 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.

சரியான விடை: (C) 144
விளக்கம்: 36 = 2² × 3², 48 = 2⁴ × 3; மீ.சி.ம = 2⁴ × 3² = 144. இவற்றின் மீ.பெ.வ 12; 12 × 144 = 36 × 48.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 30, 12 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 60
  2. 12, 20, 32 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 480
  3. 8, 12 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 24
  4. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் சராசரி வயது 16 ஆண்டுகள், மாணவிகளின் சராசரி வயது 15 ஆண்டுகள் எனில், வகுப்பிலுள்ள மொத்த மாணாக்கர்களின் சராசரி வயது யாது?விடை: கணிக்க முடியாது
  5. 10, 15, 20 ஆகியவற்றின் மீ.பெ.வ காண்க.விடை: 5
  6. மாத வருமானம் ரூ. 20,000 பெறும் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 சேமிக்கிறார் எனில், அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் என்ன?விடை: 15%
  7. 124, 648 ஆகியவற்றின் மீ.பெ.வ காண்க.விடை: 4
  8. ரூ. 1000க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான தனிவட்டி (ரூ.) எவ்வளவு?விடை: 200
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions