வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
12.6% of 7880 ÷ 24 = ? ÷ 10
சரியான விடை: (C) 413.7
விளக்கம்: 7880-இன் 12.6% = 992.88; இதனை 24-ஆல் வகுத்தால் 41.37. ? ÷ 10 = 41.37 என்பதால் ? = 413.7.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The difference between the compound interest and the simple interest on a certain sum at 5% per annum for 2 years is Rs. 1.50. The sum is / ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வீதத்தில் 2 ஆண...விடை: Rs. 600
- The average speed of a bus is 45 km/hr. What will be its average speed if the driver increases it by 18%? / ஒரு பேருந்தின் சராசரி வேகம் 45 கி.மீ/மணி. அதை 18% அதிகரித்தால் புதிய சரா...விடை: 53.10 km/hr
- Four electronic devices beep every 30 minutes, 1 hour, 1½ hours and 1 hour 45 minutes respectively. All the devices beeped together at 12 noon. They will again beep together at / ந...விடை: 9 a.m.
- If 2p + 3q = 18 and 2p − q = 2, then 2p + q = ? / 2p + 3q = 18, 2p − q = 2 எனில் 2p + q = ?விடை: 10
- The sum of the ages of a husband and wife is 70 years and the ratio of their ages is 3 : 2. The age of the wife is / கணவன், மனைவி வயதுகளின் கூடுதல் 70; அவர்களின் வயது விகிதம் 3 : 2...விடை: 28
- A sum of money placed at compound interest doubles itself in 5 years. In how many years will it amount to eight times itself at the same rate? / கூட்டுவட்டியில் முதலீடு செய்த ஒரு த...விடை: 15 years / 15 ஆண்டுகள்
- The difference between the compound interest and simple interest on Rs. 2000 for 3 years at 5% per annum is / ரூ.2000-க்கு ஆண்டுக்கு 5% வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான கூட்டுவட்டிக்கும்...விடை: Rs. 15.25
- Simplify: (1 − 1/2)(1 − 1/3)(1 − 1/4) … (1 − 1/100) / சுருக்குக: (1 − 1/2)(1 − 1/3)(1 − 1/4) … (1 − 1/100)விடை: 0.01
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
