Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A sum of money placed at compound interest doubles itself in 5 years. In how many years will it amount to eight times itself at the same rate? / கூட்டுவட்டியில் முதலீடு செய்த ஒரு தொகை 5 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில் அதே வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் 8 மடங்காகும்?

சரியான விடை: (C) 15 years / 15 ஆண்டுகள்
விளக்கம்: கூட்டுவட்டியில் தொகை 5 ஆண்டுகளில் 2 மடங்கு எனில் அடுத்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு, அதற்கடுத்த 5 ஆண்டுகளில் 8 மடங்கு ஆகும். 8 = 2³ என்பதால் 3 × 5 = 15 ஆண்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. If 2p + 3q = 18 and 2p − q = 2, then 2p + q = ? / 2p + 3q = 18, 2p − q = 2 எனில் 2p + q = ?விடை: 10
  2. Simplify: (1 − 1/2)(1 − 1/3)(1 − 1/4) … (1 − 1/100) / சுருக்குக: (1 − 1/2)(1 − 1/3)(1 − 1/4) … (1 − 1/100)விடை: 0.01
  3. The average speed of a bus is 45 km/hr. What will be its average speed if the driver increases it by 18%? / ஒரு பேருந்தின் சராசரி வேகம் 45 கி.மீ/மணி. அதை 18% அதிகரித்தால் புதிய சரா...விடை: 53.10 km/hr
  4. A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C இருவரும் சேர்ந்து அவ்வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். C மற்றும் A இருவரும் சேர்ந்து அவ்வேலை...விடை: 8 4/7 நாட்கள்
  5. 12.6% of 7880 ÷ 24 = ? ÷ 10விடை: 413.7
  6. a/3 = b/2 எனில் (2a + 3b)/(3a − 2b) ன் மதிப்பு யாது?விடை: 12/5
  7. The difference between the compound interest and the simple interest on a certain sum at 5% per annum for 2 years is Rs. 1.50. The sum is / ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 5% வீதத்தில் 2 ஆண...விடை: Rs. 600
  8. இரு எண்களின் பெருக்கற்பலன் 2160, அவற்றின் மீ.பெ.வ. 6 எனில் மீ.பெ.வ.க்கும் மீ.சி.ம.க்கும் உள்ள விகிதம்விடை: 1 : 60
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions