Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

12 எண்களின் சராசரி 48 எனக் கொள்ளவும். ஒவ்வொரு எண்ணையும் 4ஆல் பெருக்கினால் கிடைக்கும் ‘எண்களின் சராசரி’ என்ன?

சரியான விடை: (C) 192
விளக்கம்: ஒவ்வொரு எண்ணையும் ஒரே எண்ணால் பெருக்கினால் சராசரியும் அதே எண்ணால் பெருகும். எனவே புதிய சராசரி 48 × 4 = 192 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 15 எண்களின் சராசரி 44 எனக் கொள்ளவும். ஒவ்வொரு எண்ணிலிருந்து 7ஐக் கழித்தால் கிடைக்கும் ‘எண்களின் சராசரி’ என்ன?விடை: 37
  2. 1001 ÷ 11 ÷ 13 இன் மதிப்பு என்ன?விடை: 7
  3. 20 எண்களின் சராசரி 59 எனக் கொள்ளவும். ஒவ்வொரு எண்ணுடனும் 3 ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன?விடை: 62
  4. (343 × 343 × 343 − 113 × 113 × 113) ÷ (343 × 343 + 343 × 113 + 113 × 113) இன் மதிப்பு என்ன?விடை: 230
  5. ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் 5 பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் 72, 73, 75, 82, 74 எனில் ‘சராசரி மதிப்பெண்’ காணவும்விடை: 75.2
  6. √7225 + ? = 1000 இன் 12% எனில், ? இன் மதிப்பு என்ன?விடை: 35
  7. 5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரி 4 குறைந்தால், நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.விடை: 48
  8. 36, 156 என்ற இரு எண்களின் மீ.பெ.வ. 12 எனில், அவற்றின் மீ.சி.ம. என்ன?விடை: 468
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions