வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் 5 பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் 72, 73, 75, 82, 74 எனில் ‘சராசரி மதிப்பெண்’ காணவும்
சரியான விடை: (B) 75.2
விளக்கம்: மதிப்பெண்களின் கூடுதல் 72 + 73 + 75 + 82 + 74 = 376. இதனை 5 ஆல் வகுத்தால் சராசரி 376 ÷ 5 = 75.2 கிடைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரி 4 குறைந்தால், நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.விடை: 48
- 20 எண்களின் சராசரி 59 எனக் கொள்ளவும். ஒவ்வொரு எண்ணுடனும் 3 ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன?விடை: 62
- ஒரு குழாய் ஒரு தொட்டியை 2 மணி நேரத்தில் நிரப்பும். அடிப்பகுதிக் கசிவினால் தொட்டி நிரம்ப 2 மணி 20 நிமிடம் ஆகிறது. தொட்டி முழுவதும் நிரம்பியிருக்கும்பொழுது கசிவின் மூலம் எவ்வளவு நேரத...விடை: 14 மணி
- 15 எண்களின் சராசரி 44 எனக் கொள்ளவும். ஒவ்வொரு எண்ணிலிருந்து 7ஐக் கழித்தால் கிடைக்கும் ‘எண்களின் சராசரி’ என்ன?விடை: 37
- A மற்றும் B குழாய்கள் ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் காலம் முறையே 36 நிமிடம் மற்றும் 45 நிமிடங்கள். C என்ற குழாய் 30 நிமிடங்களில் தொட்டியைக் காலி செய்யும். முதலில் A மற்றும...விடை: 46
- 12 எண்களின் சராசரி 48 எனக் கொள்ளவும். ஒவ்வொரு எண்ணையும் 4ஆல் பெருக்கினால் கிடைக்கும் ‘எண்களின் சராசரி’ என்ன?விடை: 192
- A, B, C என்ற மூன்று குழாய்களும் ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் முறையே 5, 10 மற்றும் 30 நிமிடங்கள். மூன்றும் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டால் தொட்டி நிரம்ப ஆகும் காலம்...விடை: 3
- 1001 ÷ 11 ÷ 13 இன் மதிப்பு என்ன?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
