Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

1571427 என்ற எண்ணை மீதியின்றி வகுக்கும் எண் எது?

சரியான விடை: (B) 11
விளக்கம்: 11-ஆல் வகுபடும் விதி: ஒற்றை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் இரட்டை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வேறுபாடு 0 அல்லது 11-இன் மடங்காக இருக்க வேண்டும். 1571427-இல் (7+4+7+1) − (2+1+5) = 19 − 8 = 11, எனவே 11-ஆல் வகுபடும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் எண்ணிலிருந்து 24-ஐக் கழித்தால், அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது?விடை: 11
  2. தொடரில் அடுத்து வரும் எழுத்து எது? C, M, W, G, ?விடை: Q
  3. 240-ஐ வகுக்கும் வகுத்திகள் (காரணிகள்) மொத்தம் எத்தனை?விடை: 20
  4. மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்காகவும், மூன்றாவது எண்ணின் மூன்று மடங்காகவும் உள்ளது. இம்மூன்று எண்களின் சராசரி 44 எனில், அவற்றுள் மிகப் பெரிய எண் எது?விடை: 72
  5. N என்பது 5-ன் மடங்கான ஒரு முழு எண். கீழ்க்கண்டவற்றுள் எவை எப்போதும் 5-ன் மடங்காக இருக்கும்? / If N is an integer multiple of 5, which of the following must also be integer multiple...விடை: I மற்றும் II மட்டும் / I and II only
  6. 40, 43, 46, … என்ற தொடரின் 15-வது உறுப்பு?விடை: 82
  7. (45)² – (35)² = ? x 10விடை: 80
  8. அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள்?விடை: 14, 15, 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions