Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

40, 43, 46, … என்ற தொடரின் 15-வது உறுப்பு?

சரியான விடை: (C) 82
விளக்கம்: கூட்டுத் தொடரின் n-ஆவது உறுப்பு a + (n−1)d; இங்கு 40 + 14 × 3 = 82. பொது வித்தியாசம் d = 43 − 40 = 3.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்காகவும், மூன்றாவது எண்ணின் மூன்று மடங்காகவும் உள்ளது. இம்மூன்று எண்களின் சராசரி 44 எனில், அவற்றுள் மிகப் பெரிய எண் எது?விடை: 72
  2. அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள்?விடை: 14, 15, 16
  3. தொடரில் அடுத்து வரும் எழுத்து எது? C, M, W, G, ?விடை: Q
  4. பின்வருவனவற்றுள் சார்பகா எண் இணை எது?விடை: (3, 5)
  5. 1571427 என்ற எண்ணை மீதியின்றி வகுக்கும் எண் எது?விடை: 11
  6. இரு எண்களின் கூடுதல் 15 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அந்த எண்கள்?விடை: 7, 8
  7. ஓர் எண்ணிலிருந்து 24-ஐக் கழித்தால், அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது?விடை: 11
  8. 5y + 9 = 24 எனில் y-இன் மதிப்பு யாது?விடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions