Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

178 × 34 = 6052 எனில், 6.052 ÷ 17.8 = ? / If 178 × 34 = 6052, then 6.052 ÷ 17.8 = ?

சரியான விடை: (B) 0.34
விளக்கம்: 6052 ÷ 178 = 34 என்பதால், 6.052 ÷ 17.8 இல் வகுபடும் எண்ணில் மூன்று தசம இடங்களும் வகுத்தியில் ஒரு தசம இடமும் உள்ளன; எனவே விடை 0.34 ஆகும். தசம இடங்களின் வேறுபாட்டை (3 − 1 = 2) கணக்கிட்டு தசமப் புள்ளியை வைக்கலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எந்த வரிசையில் பின்னங்கள் ஏறு வரிசையில் உள்ளன? / Which of the following fractions is in ascending order?விடை: 5/16, 6/17, 7/18
  2. 80ல் 12.5% ஆனது = ? /12.5% of 80 = ?விடை: 10
  3. 45 என்பது 60இன் எத்தனை சதவீதம்? / <br />What percentage of 60 is 45?விடை: 75
  4. ஒரு பொருள் ரூ.240க்கு விற்கப்படுகிறது. வாங்கிய விலையில் 5இல் ஒரு பங்கு இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலை / An article is sold for Rs.240. If the profit is one-fifth of i...விடை: ரூ.200 / Rs.200
  5. ஐந்து மனிதர்கள் சேர்ந்து ஒரு குழியைத் தோண்ட 2 மணி நேரம் எடுத்துக்கொண்டால், அதே வேலையை 12 மனிதர்கள் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் செய்வார்கள்? / If 5 men take 2 hours to dig a ditch, h...விடை: 50 நிமிடம் / 50 minutes
  6. 560இன் 40%இன் 30%க்குச் சமமானது எது? / Which one of the following is the same as 30% of 40% of 560?விடை: 60% of 40% of 280
  7. ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் சதவீதம் / If the radius of a sphere is increased by 50%, the increase in its surface area isவிடை: 125%
  8. பின்வரும் எண்களில் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 5, 24, 61, 123, 213, 340 / Find the odd man out: 5, 24, 61, 123, 213, 340விடை: 123
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions