வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பின்வரும் எண்களில் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 5, 24, 61, 123, 213, 340 / Find the odd man out: 5, 24, 61, 123, 213, 340
சரியான விடை: (C) 123
விளக்கம்: தொடரின் எண்கள் n³ − 3 என்ற அமைப்பில் உள்ளன: 2³−3 = 5, 3³−3 = 24, 4³−3 = 61, 5³−3 = 122, 6³−3 = 213, 7³−3 = 340. எனவே 122 இருக்க வேண்டிய இடத்தில் உள்ள 123 மாறுபட்ட எண் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் சதவீதம் / If the radius of a sphere is increased by 50%, the increase in its surface area isவிடை: 125%
- 8,10,9,2,3,x,3,7ஆகிய 8 எண்களின் சராசரி 6 ஆகும். x-ன் மதிப்பு /The average of the 8 numbers 8,10,9,2,3,x,3,7 is 6. The value of ‘x’ isவிடை: 6
- 560இன் 40%இன் 30%க்குச் சமமானது எது? / Which one of the following is the same as 30% of 40% of 560?விடை: 60% of 40% of 280
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தோல்வியடைந்தனர். இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் என்ன? / In...விடை: 62%
- ஐந்து மனிதர்கள் சேர்ந்து ஒரு குழியைத் தோண்ட 2 மணி நேரம் எடுத்துக்கொண்டால், அதே வேலையை 12 மனிதர்கள் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் செய்வார்கள்? / If 5 men take 2 hours to dig a ditch, h...விடை: 50 நிமிடம் / 50 minutes
- 40, 43, 46, ... இன் 15ஆவது உறுப்பு / The 15th term of 40, 43, 46, ... isவிடை: 82
- ஒரு பொருள் ரூ.240க்கு விற்கப்படுகிறது. வாங்கிய விலையில் 5இல் ஒரு பங்கு இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலை / An article is sold for Rs.240. If the profit is one-fifth of i...விடை: ரூ.200 / Rs.200
- அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூட்டுத்தொகை 540 எனில், அந்த எண்கள் / If the sum of 3 consecutive integers is 540, then the integers areவிடை: 179, 180, 181
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
