வினா விடை · TET – கணிதம்
178 × 34 = 6052 எனில் 6.052 ÷ 17.8 = ?
சரியான விடை: (B) 0.34
விளக்கம்: 178 × 34 = 6052 என்பதால் 6.052 ÷ 17.8 = 0.34. தசம இடங்களை எண்ணி இடமாற்றம் செய்தால் விடை எளிதில் கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருவர் சில கோழிகளும் பசுக்களும் வைத்துள்ளார். அவற்றின் தலைகள், கால்கள் விகிதம் 12 : 35. மொத்தத் தலைகள் 48 எனில், அவர் வைத்துள்ள கோழிகள் எத்தனை?விடை: 26
- ஓர் எண்ணின் 20% என்பது 12 எனில், அந்த எண் என்ன?விடை: 60
- 5, 7, 9, 11, 13, 17 என்ற எண்களில் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் எது?விடை: 9
- பின்வரும் எண்களில் எந்த எண் 24 ஆல் மீதியின்றி வகுபடும்?விடை: 3125736
- 18 பொருட்களின் வாங்கிய விலையானது 16 <br />பொருட்களின் விற்ற விலைக்கு சமம், எனில் <br />இலாபம் அல்லது நட்டம் எவ்வளவுவிடை: 12½% லாபம்
- ஒரு பொருளை ₹425-க்கு விற்றால் கிடைக்கும் லாபமும், ₹355-க்கு விற்றால் ஏற்படும் நட்டமும் சமம் எனில், அப்பொருளின் வாங்கிய விலை என்ன?விடை: ₹390
- 18 மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய (வட்டம் உள்ளே தொடும்) சதுரத்தின் சுற்றளவு என்ன?விடை: 144 மீ
- ஒரு சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் 8 செ.மீ. எனில், அதன் பக்க நீளம் என்ன?விடை: 4√2 செ.மீ.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
