Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒருவர் சில கோழிகளும் பசுக்களும் வைத்துள்ளார். அவற்றின் தலைகள், கால்கள் விகிதம் 12 : 35. மொத்தத் தலைகள் 48 எனில், அவர் வைத்துள்ள கோழிகள் எத்தனை?

சரியான விடை: (B) 26
விளக்கம்: தலைகள் 48 எனில் கால்கள் 48 × 35/12 = 140; பசுக்கள் = (140 − 96)/2 = 22, கோழிகள் = 48 − 22 = 26. ஒவ்வொரு பசுவும் கோழியைவிட 2 கால்கள் அதிகம் என்பதே இந்த முறையின் அடிப்படை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 5, 7, 9, 11, 13, 17 என்ற எண்களில் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட எண் எது?விடை: 9
  2. 178 × 34 = 6052 எனில் 6.052 ÷ 17.8 = ?விடை: 0.34
  3. 18 பொருட்களின் வாங்கிய விலையானது 16 <br />பொருட்களின் விற்ற விலைக்கு சமம், எனில் <br />இலாபம் அல்லது நட்டம் எவ்வளவுவிடை: 12½% லாபம்
  4. ஓர் எண்ணின் 20% என்பது 12 எனில், அந்த எண் என்ன?விடை: 60
  5. 18 மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய (வட்டம் உள்ளே தொடும்) சதுரத்தின் சுற்றளவு என்ன?விடை: 144 மீ
  6. பின்வரும் எண்களில் எந்த எண் 24 ஆல் மீதியின்றி வகுபடும்?விடை: 3125736
  7. 7¹⁰ × 6⁴ ÷ (7⁻¹⁰ × 6⁻⁴) = ?விடை: 7²⁰ × 6⁸
  8. ஒரு பொருளை ₹425-க்கு விற்றால் கிடைக்கும் லாபமும், ₹355-க்கு விற்றால் ஏற்படும் நட்டமும் சமம் எனில், அப்பொருளின் வாங்கிய விலை என்ன?விடை: ₹390
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions