வினா விடை · TET – சமூக அறிவியல்
1857 மார்ச்சில் பாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாக்களை எதிர்த்து ஆங்கில அதிகாரிகளைத் தாக்கிய சிப்பாய்
சரியான விடை: (A) மங்கள் பாண்டே
விளக்கம்: 1857 மார்ச் 29 அன்று பாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாக்களை எதிர்த்து ஆங்கில அதிகாரிகளைத் தாக்கியவர் சிப்பாய் மங்கள் பாண்டே. அவர் 1857 ஏப்ரல் 8 அன்று தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மைசூர்ப் புலி' என்று அழைக்கப்பட்டவர்விடை: திப்பு சுல்தான்
- தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயரின் பதவிக்காலம்விடை: 5 ஆண்டுகள்
- பக்சார் போரைத் தொடர்ந்து கையெழுத்தான உடன்படிக்கைவிடை: அலகாபாத் உடன்படிக்கை
- வேத காலத்தில் 'சபா' என்பதுவிடை: முதியோர் அவை
- ஆங்கிலேய வணிகர்கள் கல்கத்தாவில் கட்டிய கோட்டையின் பெயர்விடை: வில்லியம் கோட்டை
- 'தனுர் வேதம்' என்பதுவிடை: போர்க் கலை
- கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியவர்கள்விடை: மராத்தியர்கள்
- 'பதூஹத்-இ-பிரோஸ் ஷாஹி' என்னும் தன்வரலாற்று (Autobiography) நூலை எழுதியவர்விடை: பிரோஸ் ஷா துக்ளக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
