வினா விடை · TET – சமூக அறிவியல்
'பதூஹத்-இ-பிரோஸ் ஷாஹி' என்னும் தன்வரலாற்று (Autobiography) நூலை எழுதியவர்
சரியான விடை: (A) பிரோஸ் ஷா துக்ளக்
விளக்கம்: 'பதூஹத்-இ-பிரோஸ் ஷாஹி' என்பது துக்ளக் மரபு சுல்தான் பிரோஸ் ஷா துக்ளக் தம் ஆட்சிச் சாதனைகளைப் பற்றி எழுதிய தன்வரலாற்று நூல். அவர் பல கால்வாய்களை வெட்டி, அசோகரின் இரு தூண்களை டெல்லிக்குக் கொண்டுவந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தனுர் வேதம்' என்பதுவிடை: போர்க் கலை
- ஹர்ஷர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: யுவான் சுவாங்
- வேத காலத்தில் 'சபா' என்பதுவிடை: முதியோர் அவை
- அவந்தியை (உஜ்ஜயினி) ஆட்சி செய்த ராஜபுத்திர மரபினர்விடை: பிரதிகாரர்கள்
- தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயரின் பதவிக்காலம்விடை: 5 ஆண்டுகள்
- துன்பங்களைப் பற்றிப் புத்தர் கூறியவைவிடை: நான்கு பேருண்மைகள்
- 1857 மார்ச்சில் பாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாக்களை எதிர்த்து ஆங்கில அதிகாரிகளைத் தாக்கிய சிப்பாய்விடை: மங்கள் பாண்டே
- மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?விடை: பாடலிபுத்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
