Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1906-இல் அகில இந்திய முஸ்லிம் லீக் எங்கு தொடங்கப்பட்டது?

சரியான விடை: (D) டாக்கா
விளக்கம்: அகில இந்திய முஸ்லிம் லீக் 1906-இல் டாக்காவில் தொடங்கப்பட்டது. அதன் தொடக்கத்துக்கு நவாப் சலீமுல்லா கான் முன்முயற்சி எடுத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அகில இந்திய முஸ்லிம் லீக்கை நிறுவியவர் யார்?விடை: நவாப் சலீமுல்லா கான்
2. பொருத்துக / Match the following:
a) வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டம் / Vernacular Press Act – 1) 1857
b) இல்பர்ட் மசோதா / Ilbert Bill – 2) 1878
c) முஸ்லிம் லீக் தோற்...விடை: 2 4 5 3
3. சைமன் குழு அமைக்கப்பட்ட ஆண்டுவிடை: 1927
4. கீழ்க்கண்டவற்றைக் காலவரிசைப்படி (ஏறு வரிசையில்) அமைக்கவும்:
1) தனிநபர் சட்டமறுப்பு இயக்கம்
2) கிரிப்ஸ் தூதுக்குழு
3) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
4) வேவல் திட்டம்விடை: 1, 2, 3, 4
5. 1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who presided over the special session of the Indian National Congress...விடை: லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
6. ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள் எது? / Jinnah fixed 'Direct Action Day' onவிடை: 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
7. காகோரி சதி வழக்குடன் தொடர்பில்லாதவர் யார்? / Who was NOT connected with the Kakori Conspiracy Case?விடை: மகேந்திர பிரதாப் / Mahendra Pratap
8. "திலகர் இந்திய அமைதியின்மையின் தந்தை" என்று கூறியவர் யார்? / Who said "Tilak is the father of Indian unrest"?விடை: வாலண்டைன் சிரோல் / Valentine Chirol
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions