வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கீழ்க்கண்டவற்றைக் காலவரிசைப்படி (ஏறு வரிசையில்) அமைக்கவும்:
1) தனிநபர் சட்டமறுப்பு இயக்கம்
2) கிரிப்ஸ் தூதுக்குழு
3) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
4) வேவல் திட்டம்
சரியான விடை: (A) 1, 2, 3, 4
விளக்கம்: தனிநபர் சத்தியாகிரகம் 1940, கிரிப்ஸ் தூதுக்குழு 1942 மார்ச், வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ஆகஸ்ட், வேவல் திட்டம் 1945 என்பது காலவரிசை. வேவல் திட்டம் சிம்லா மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
a) வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டம் / Vernacular Press Act – 1) 1857
b) இல்பர்ட் மசோதா / Ilbert Bill – 2) 1878
c) முஸ்லிம் லீக் தோற்...விடை: 2 4 5 3
- ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள் எது? / Jinnah fixed 'Direct Action Day' onவிடை: 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
- 1906-இல் அகில இந்திய முஸ்லிம் லீக் எங்கு தொடங்கப்பட்டது?விடை: டாக்கா
- "திலகர் இந்திய அமைதியின்மையின் தந்தை" என்று கூறியவர் யார்? / Who said "Tilak is the father of Indian unrest"?விடை: வாலண்டைன் சிரோல் / Valentine Chirol
- அகில இந்திய முஸ்லிம் லீக்கை நிறுவியவர் யார்?விடை: நவாப் சலீமுல்லா கான்
- 1800–1801 ஆம் ஆண்டுப் புரட்சியின் புகழ்பெற்ற தலைவர் யார்? / The popular leader of the rebels in 1800–1801 wasவிடை: மருது பாண்டியர் / Marudu Pandiyar
- சைமன் குழு அமைக்கப்பட்ட ஆண்டுவிடை: 1927
- 1937 இல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களின் சரியான தொகுப்பு எது? / The Ministry headed by Rajaji in 1937 consisted of which of the following ministers?விடை: டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன் / T. Prakasam, V.V. Giri, T.S.S. Rajan, S. Ramanathan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups