Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1923-ல் நாபா சமஸ்தானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டவர் / Who participated in the Nabha agitation of 1923 and was arrested there?

சரியான விடை: (C) ஜவஹர்லால் நேரு /Jawaharlal Nehru
விளக்கம்: 1923-ல் நாபா சமஸ்தானத்தில் (ஜைத்தோ) நடந்த அகாலிகளின் போராட்டத்தைக் காணச் சென்ற ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு நாபா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிகழ்வை அவர் தனது சுயசரிதையில் விவரித்துள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரோஜினி நாயுடு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Sarojini Naidu became the President of the Indian National Congress in the yearவிடை: 1925
  2. சுவாமி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? / Swami Dayananda Saraswati belonged toவிடை: குஜராத் / Gujarat
  3. சத்யார்த்த பிரகாஷ் நூலை எழுதியவர் / Satyarth Prakash was written byவிடை: தயானந்த சரஸ்வதி /Dayanand Saraswati
  4. மிண்டோ–மார்லி சீர்திருத்தச் சட்டம் (1909) யாருக்குத் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது?விடை: இஸ்லாமியர்கள்
  5. அடிப்படைக் கல்விக்கான வார்தா திட்டம் யாரால் முன்மொழியப்பட்டது? / The Wardha Scheme of Basic Education was proposed byவிடை: மகாத்மா காந்தி / Mahatma Gandhi
  6. 1927-ல் சர் ஜான் சைமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைவிடை: 7
  7. பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1828
  8. முகமது அலி ஜின்னா தலைமையில் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1940
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions