வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சுவாமி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? / Swami Dayananda Saraswati belonged to
சரியான விடை: (D) குஜராத் / Gujarat
விளக்கம்: ஆரிய சமாஜத்தை 1875-இல் நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத்தின் டங்காராவில் 1824-இல் பிறந்தார். ‘வேதங்களுக்குத் திரும்புக’ என்பது அவரது முழக்கம்; ‘சத்யார்த்த பிரகாஷ்’ அவரது நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1923-ல் நாபா சமஸ்தானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டவர் / Who participated in the Nabha agitation of 1923 and was arrested there?விடை: ஜவஹர்லால் நேரு /Jawaharlal Nehru
- மிண்டோ–மார்லி சீர்திருத்தச் சட்டம் (1909) யாருக்குத் தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது?விடை: இஸ்லாமியர்கள்
- சரோஜினி நாயுடு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Sarojini Naidu became the President of the Indian National Congress in the yearவிடை: 1925
- 1927-ல் சர் ஜான் சைமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைவிடை: 7
- சத்யார்த்த பிரகாஷ் நூலை எழுதியவர் / Satyarth Prakash was written byவிடை: தயானந்த சரஸ்வதி /Dayanand Saraswati
- முகமது அலி ஜின்னா தலைமையில் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தனிநாடு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுவிடை: 1940
- அடிப்படைக் கல்விக்கான வார்தா திட்டம் யாரால் முன்மொழியப்பட்டது? / The Wardha Scheme of Basic Education was proposed byவிடை: மகாத்மா காந்தி / Mahatma Gandhi
- 1919 முதல் ‘இளம் இந்தியா’ (Young India) என்ற வார இதழை நடத்தியவர்விடை: மகாத்மா காந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
