வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1927இல் ஒருவரின் சிலையை அகற்றக் கோரி காங்கிரஸ் ஓர் அறவழிப் போராட்டத்தை நடத்தியது. அந்தச் சிலைக்குரியவர்
சரியான விடை: (C) கர்னல் நீல்
விளக்கம்: 1857 புரட்சியின்போது கொடுமைகள் புரிந்த கர்னல் நீலின் சிலையைச் சென்னை மவுண்ட் ரோட்டிலிருந்து அகற்றக் கோரி 1927இல் காங்கிரஸ் சத்தியாகிரகம் நடத்தியது. 1937இல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவை அச்சிலையை அருங்காட்சியகத்துக்கு மாற்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The first Indian Women's University was established in 1916 byவிடை: D.K. Karve
- In 1927 the Congress organised a Satyagraha to remove the statue ofவிடை: Colonel Neill
- இந்தியாவின் ‘முதல் மகளிர் பல்கலைக்கழகத்தை’ 1916இல் நிறுவியவர்விடை: டி.கே. கார்வே
- ஆங்கிலேயர்கள் இருப்புப்பாதையை விரிவாக்கியதற்கான காரணம்விடை: அதிக அளவிலான கச்சாப் பொருள்களை ஏற்றுமதி செய்ய உதவிட
- The British expanded railways forவிடை: helping export of bulky raw material
- The Home Rule League was started byவிடை: Tilak
- 1857ஆம் ஆண்டு வெடித்த சிப்பாய் கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக ..................... இருந்தார்.விடை: கானிங் பிரபு
- ‘ஹோம் ரூல் இயக்கம்’ (தன்னாட்சி இயக்கம்) இவரால் தொடங்கப்பட்டதுவிடை: திலகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
