Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1857ஆம் ஆண்டு வெடித்த சிப்பாய் கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக ..................... இருந்தார்.

சரியான விடை: (B) கானிங் பிரபு
விளக்கம்: 1857 பெருங்கிளர்ச்சி கானிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்தபோது வெடித்தது; 1858இல் அவரே இந்தியாவின் முதல் வைஸ்ராய் ஆனார். கிளர்ச்சிக்கு முன் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசியின் வாரிசு இழப்புக் கொள்கை முக்கியக் காரணங்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. The British expanded railways forவிடை: helping export of bulky raw material
  2. ‘Sepoy Mutiny’ of 1857 broke out during the governor generalship ofவிடை: Lord Canning
  3. ஆங்கிலேயர்கள் இருப்புப்பாதையை விரிவாக்கியதற்கான காரணம்விடை: அதிக அளவிலான கச்சாப் பொருள்களை ஏற்றுமதி செய்ய உதவிட
  4. இந்திய விடுதலை மசோதா இங்கிலாந்து பொது அவையில் கொண்டுவரப்பட்ட நாள்விடை: 1947 ஜூலை 4
  5. In 1927 the Congress organised a Satyagraha to remove the statue ofவிடை: Colonel Neill
  6. The Indian Independence Bill was introduced in the British House of Commons onவிடை: 4th July 1947
  7. 1927இல் ஒருவரின் சிலையை அகற்றக் கோரி காங்கிரஸ் ஓர் அறவழிப் போராட்டத்தை நடத்தியது. அந்தச் சிலைக்குரியவர்விடை: கர்னல் நீல்
  8. எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹுட் ('சர்') பட்டத்தைத் துறந்தார்?விடை: பஞ்சாப் படுகொலை (ஜாலியன்வாலாபாக்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions