Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1928 நேரு அறிக்கையைச் சமர்ப்பித்தவர் / The Nehru Report of 1928 was submitted by

சரியான விடை: (C) மோதிலால் நேரு / Motilal Nehru
விளக்கம்: சைமன் குழுவுக்குப் பதிலாக இந்தியர்களே அரசியலமைப்பை வரைய, மோதிலால் நேரு தலைமையிலான குழு 1928-இல் நேரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இது இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்தைக் கோரியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பிய பிரிட்டிஷ் பிரதமர் / Which British Prime Minister sent the Cripps Mission to India?விடை: வின்ஸ்டன் சர்ச்சில் / Winston Churchill
  2. பிரிட்டிஷ் அரசு ஹண்டர் விசாரணைக் குழுவை எந்த நிகழ்வை விசாரிக்க நியமித்தது? / The Hunter Inquiry Committee was appointed by the British Government to look intoவிடை: ஜாலியன்வாலா பாக் படுகொலை / Jallianwala Bagh Massacre
  3. இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பு எது? / Which was the first political association started in India?விடை: கல்கத்தாவில் தொடங்கப்பட்ட நிலக்கிழார் சங்கம் / Landholders' Society, Calcutta
  4. 1932 பூனா ஒப்பந்தம் எதன் விளைவாக ஏற்பட்டது? / The Poona Pact of 1932 was the result ofவிடை: சிறையில் காந்திஜியின் உண்ணாவிரதம் / Gandhiji's fast in jail
  5. 1857 பெரும் புரட்சியில் மேற்குப் பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர் யார்? / The most outstanding military leader of western Bihar in the Great Revolt of 1857 wasவிடை: குன்வர் சிங் / Kunwar Singh
  6. உத்தம் சிங்கால் கொல்லப்பட்டவர் / Who was assassinated by Udham Singh?விடை: மைக்கேல் ஓ'ட்வயர் / Michael O'Dwyer
  7. தென்னாட்டின் ‘ஜான்சி ராணி’ என்று மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்டவர்விடை: அஞ்சலையம்மாள்
  8. அபுல் கலாம் ஆசாத் நடத்திய இதழ் / Which one of the following was a journal brought out by Abul Kalam Azad?விடை: அல்-ஹிலால் / Al-Hilal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions