Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1932 பூனா ஒப்பந்தம் எதன் விளைவாக ஏற்பட்டது? / The Poona Pact of 1932 was the result of

சரியான விடை: (D) சிறையில் காந்திஜியின் உண்ணாவிரதம் / Gandhiji's fast in jail
விளக்கம்: தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகுதி வழங்கிய வகுப்புவாரி அறிவிப்பை எதிர்த்து காந்தியடிகள் எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் விளைவாக 1932 செப்டம்பரில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் காந்திக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உத்தம் சிங்கால் கொல்லப்பட்டவர் / Who was assassinated by Udham Singh?விடை: மைக்கேல் ஓ'ட்வயர் / Michael O'Dwyer
  2. கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பிய பிரிட்டிஷ் பிரதமர் / Which British Prime Minister sent the Cripps Mission to India?விடை: வின்ஸ்டன் சர்ச்சில் / Winston Churchill
  3. அபுல் கலாம் ஆசாத் நடத்திய இதழ் / Which one of the following was a journal brought out by Abul Kalam Azad?விடை: அல்-ஹிலால் / Al-Hilal
  4. 1928 நேரு அறிக்கையைச் சமர்ப்பித்தவர் / The Nehru Report of 1928 was submitted byவிடை: மோதிலால் நேரு / Motilal Nehru
  5. கதர் (Ghadar) கட்சி உருவான நகரம் / The Ghadar Party was formed in the city ofவிடை: சான் பிரான்சிஸ்கோ / San Francisco
  6. பிரிட்டிஷ் அரசு ஹண்டர் விசாரணைக் குழுவை எந்த நிகழ்வை விசாரிக்க நியமித்தது? / The Hunter Inquiry Committee was appointed by the British Government to look intoவிடை: ஜாலியன்வாலா பாக் படுகொலை / Jallianwala Bagh Massacre
  7. இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பு எது? / Which was the first political association started in India?விடை: கல்கத்தாவில் தொடங்கப்பட்ட நிலக்கிழார் சங்கம் / Landholders' Society, Calcutta
  8. அகமதாபாத் நெசவுத் தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் / Who of the following founded the Ahmedabad Textile Labour Association?விடை: மகாத்மா காந்தி / Mahatma Gandhi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions