வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
1946-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் யாருடைய தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது? / In 1946, under whose leadership did the Congress form a ministry in the Madras Presidency?
சரியான விடை: (B) டி. பிரகாசம் / T. Prakasam
விளக்கம்: 1946-இல் சென்னை மாகாணத்தில் டி. பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. அவரைத் தொடர்ந்து 1947-இல் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் முதலமைச்சரானார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the Dravida Munnetra Kazhagam founded?விடை: 1949
- முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் யார்? / Who was the engineer who built the Mullaperiyar dam?விடை: ஜான் பென்னிகுயிக் / John Pennycuick
- பின்வரும் சோழ அரசர்களில் ஸ்ரீவிஜயத்தை வென்றவர் யார்? / Who among the following Chola rulers conquered Srivijaya?விடை: முதலாம் இராசேந்திரன் / Rajendra I
- தண்டி இயற்றிய ‘அவந்திசுந்தரி கதா’ நூல் எந்த அரச மரபினர் காலத்தில் எழுதப்பட்டது? / During which dynasty's rule was Dandin's ‘Avantisundari Katha’ written?விடை: பல்லவர் காலம் / Pallavas
- புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு உள்ள இடம் எது? / Where is the famous musical inscription found?விடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
- வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரர் பதவி ஏற்றார்? / At what age did Veerapandiya Kattabomman become the Palayakkarar of Panchalankurichi?விடை: 30 வயது / 30 years
- இராமானுஜர் பிறந்த மாநிலம் எது? / In which present-day state was Ramanuja born?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- சமகாலச் சேர, பாண்டிய மன்னர்கள் மீது மாபெரும் வெற்றி பெற்ற சங்ககால மன்னன் யார்? / Which Sangam ruler won a great victory over his Chera and Pandya contemporaries?விடை: கரிகாலன் / Karikalan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
