வினா விடை · பொதுத் தமிழ்
1974இல் ராமன் மகாசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?
சரியான விடை: (B) எம் எஸ் சுப்புலட்சுமி
விளக்கம்: 1974இல் ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்திய இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி. 1998இல் அவருக்குப் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) நேர் நேர் நிரை (b) நிரை நேர் நிரை (c) நேர் நிரை நிரை (d) நிரை நிரை நிரை — (1) கருவிளங்கனி (2) புளிமாங்கனி (3) கூவிளங்கனி (4) தேமாங்கனிவிடை: 4 2 3 1
- ‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்?விடை: எதுகை
- 1956 நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய காரணமானவர்?விடை: மார்ஷல் நேசமணி
- பொன்ஏர் பூட்டுதல் நிகழ்வு எந்த மாதத்தில் நடைபெறும்?விடை: சித்திரை
- உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் இந்த இயக்கத்தை தொடங்கியவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே மதுரைக்கு அழைத்து சென்றார். கணவனை இழந்த கண்ணகி நெடுவேள் குன்றம் சென்று வேங்கை கானல் எனு...விடை: இரண்டும் சரி
- தமிழக அரசு யாருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபம் அமைத்துள்ளது?விடை: மார்ஷல் நேசமணி
- மா பொ சிவஞானம் சிலப்பதிகார காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல காரணம்?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
