Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் இந்த இயக்கத்தை தொடங்கியவர்?

சரியான விடை: (D) கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
விளக்கம்: உழுபவருக்கே நில உரிமை இயக்கத்தை (லாஃப்டி) தம் கணவர் ஜெகநாதனுடன் தொடங்கியவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். நிலமற்ற உழவர்களுக்கு நிலம் பெற்றுத் தருவதே அதன் நோக்கம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழக அரசு யாருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபம் அமைத்துள்ளது?விடை: மார்ஷல் நேசமணி
  2. 1956 நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய காரணமானவர்?விடை: மார்ஷல் நேசமணி
  3. பொருத்துக: (a) வருபுனல் (b) இளமான் (c) மாமலர் (d) பகருநர் — (1) உரிச்சொல் தொடர் (2) வினையாலணையும் பெயர் (3) வினைத்தொகை (4) பண்புத்தொகைவிடை: 3 4 1 2
  4. பொருத்துக: (a) நேர் நேர் நிரை (b) நிரை நேர் நிரை (c) நேர் நிரை நிரை (d) நிரை நிரை நிரை — (1) கருவிளங்கனி (2) புளிமாங்கனி (3) கூவிளங்கனி (4) தேமாங்கனிவிடை: 4 2 3 1
  5. சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது?விடை: தூங்கலோசை
  6. 1974இல் ராமன் மகாசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?விடை: எம் எஸ் சுப்புலட்சுமி
  7. நிலம் சிலிர்க்கும், நாற்று ………………?விடை: நிமிரும்
  8. ‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்?விடை: எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions