வினா விடை · பொருளாதாரம்
1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களின் (LPG) போது நிதி அமைச்சராக இருந்தவர் / The LPG (Liberalisation, Privatisation and Globalisation) model was introduced in 1991 by the Finance Minister
சரியான விடை: (A) டாக்டர் மன்மோகன் சிங் / Dr. Manmohan Singh
விளக்கம்: 1991-இல் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவர் 1991 ஜூலை 24 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Match List-I with List-II:
A) WTO – 1) Provides loans to address short-term balance of payment problems
B) IDA – 2) Multilateral trade negotiation body
C) IMF – 3) S...விடை: 2 3 1 4
- UNICEF தொடங்கப்பட்ட ஆண்டு / UNICEF was established in the yearவிடை: 1946
- பொருத்துக / Match the following:
A) டாண்டன் குழு / Tandon Committee – 1) மூலதன நிதி / Capital financing
B) ராகேஷ் மோகன் குழு / Rakesh Mohan Committee – 2) உட்கட்டமைப்பு வ...விடை: 1 2 3 4
- உலக வர்த்தக அமைப்பு (WTO) தொடங்கப்பட்ட ஆண்டு / The World Trade Organization was started in the yearவிடை: 1995
- இந்தியாவில் 100 நாள் வேலை உறுதி அளிக்கும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு / The National Rural Employment Guarantee Programme providing 100 days of employment...விடை: 2006
- 1935 ஏப்ரலில் இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு பங்கு மூலதனத்துடன் தொடங்கப்பட்டது? / The RBI was inaugurated in April 1935 with a share capital ofவிடை: ரூ.5 கோடி / Rs. 5 crore
- 'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம் / The Indira Awaas Yojana (IAY) scheme was aimed atவிடை: கிராமப்புற ஏழைகளுக்கு இலவச வீடு வழங்குதல் / Providing houses free of cost to the rural poor
- TRYSEM திட்டம் யாருக்குப் பயிற்சி அளிப்பதுடன் தொடர்புடையது? / TRYSEM deals with training ofவிடை: கிராம இளைஞர்களின் சுயவேலைவாய்ப்புக்காக / Rural youth for self-employment
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups