வினா விடை · பொருளாதாரம்
'இந்திரா ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் நோக்கம் / The Indira Awaas Yojana (IAY) scheme was aimed at
சரியான விடை: (B) கிராமப்புற ஏழைகளுக்கு இலவச வீடு வழங்குதல் / Providing houses free of cost to the rural poor
விளக்கம்: 1985-இல் தொடங்கப்பட்ட இந்திரா ஆவாஸ் யோஜனா கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்ட நிதி உதவி வழங்கியது. 2016 முதல் இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) என மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- WTO என்பது / WTO isவிடை: GATT-லிருந்து உருவானது / Evolved out of GATT
- இந்தியாவில் 100 நாள் வேலை உறுதி அளிக்கும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு / The National Rural Employment Guarantee Programme providing 100 days of employment...விடை: 2006
- IDBI எப்போது தொடங்கப்பட்டது? / When was IDBI started?விடை: 1964
- பொருத்துக / Match the following:
A) டாண்டன் குழு / Tandon Committee – 1) மூலதன நிதி / Capital financing
B) ராகேஷ் மோகன் குழு / Rakesh Mohan Committee – 2) உட்கட்டமைப்பு வ...விடை: 1 2 3 4
- தேசிய வளர்ச்சிக் குழுவின் (NDC) தலைவராக இருந்தவர் / Who was the Chairman of the National Development Council?விடை: பிரதமர் / The Prime Minister
- Match List-I with List-II:
A) WTO – 1) Provides loans to address short-term balance of payment problems
B) IDA – 2) Multilateral trade negotiation body
C) IMF – 3) S...விடை: 2 3 1 4
- 'SEBI' என்பது / 'SEBI' is aவிடை: பங்குச் சந்தை ஒழுங்குமுறை (மேற்பார்வை) அமைப்பு / Supervisory (regulatory) body
- 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களின் (LPG) போது நிதி அமைச்சராக இருந்தவர் / The LPG (Liberalisation, Privatisation and Globalisation) model was introduced in 1991 by the Finance Mini...விடை: டாக்டர் மன்மோகன் சிங் / Dr. Manmohan Singh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups