Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

1995-ஆம் ஆண்டு உலகப் பெண்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?

சரியான விடை: (A) பெய்ஜிங் (சீனா)
விளக்கம்: நான்காவது உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றது. அங்கு பெண்களின் உரிமைகளுக்கான 'பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்திட்டம்' ஏற்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வட இந்தியாவில் நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: ஜஹாங்கீர்
  2. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை (Wood's Despatch) வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1854
  3. இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான காண்ட்லா (தீனதயாள்) துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
  4. இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் வயல்விடை: மும்பை ஹை (அரபிக் கடல், மகாராஷ்டிரம்)
  5. பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உருவாகும் நிலத்தோற்றம்விடை: U வடிவப் பள்ளத்தாக்கு
  6. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டுகள்விடை: 1954 மற்றும் 1981
  7. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் <br />(ICDS) எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதுவிடை: 1975
  8. இந்தியாவின் மொத்தப் பரப்பளவுவிடை: 32,87,263 சதுர கிலோமீட்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions