வினா விடை · TET – சமூக அறிவியல்
சார்லஸ் வுட் கல்வி அறிக்கை (Wood's Despatch) வெளியிடப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) 1854
விளக்கம்: கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சார்லஸ் வுட் 1854-ல் கல்வி அறிக்கையை (Wood's Despatch) வெளியிட்டார்; இது டல்ஹௌசி காலத்தில் நிகழ்ந்தது. இது 'இந்தியக் கல்வியின் மகாசாசனம்' என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1995-ஆம் ஆண்டு உலகப் பெண்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?விடை: பெய்ஜிங் (சீனா)
- இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் வயல்விடை: மும்பை ஹை (அரபிக் கடல், மகாராஷ்டிரம்)
- வட இந்தியாவில் நீதிச் சங்கிலி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: ஜஹாங்கீர்
- ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டுகள்விடை: 1954 மற்றும் 1981
- இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான காண்ட்லா (தீனதயாள்) துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
- இந்தியாவின் மொத்தப் பரப்பளவுவிடை: 32,87,263 சதுர கிலோமீட்டர்
- பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உருவாகும் நிலத்தோற்றம்விடை: U வடிவப் பள்ளத்தாக்கு
- ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் கோடைக்காலத் தலைநகர்விடை: ஸ்ரீநகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
