வினா விடை · TET – கணிதம்
2, 3, 5, 3, 7, 5, 2, 7, 3 ஆகிய புள்ளி விவரங்களின் முகடு (Mode)
சரியான விடை: (C) 3
விளக்கம்: கொடுக்கப்பட்ட விவரங்களில் 3 மூன்று முறையும், 2, 5, 7 ஒவ்வொன்றும் இரண்டு முறையும் வருகின்றன; எனவே முகடு 3. அதிக முறை இடம்பெறும் மதிப்பே முகடு (Mode) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓஜைவ் (Ogive) வளைவைப் பயன்படுத்தி, கீழ்க்கண்டவற்றுள் எதைக் கணக்கிடலாம்?விடை: மேற்கண்ட அனைத்தும்
- வடிவியலின் தந்தைவிடை: யூக்ளிட்
- ஒரு சில்லறை வியாபாரி அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலையைக் குறித்து, பின்னர் 10% தள்ளுபடி கொடுத்தால், அவருடைய இலாப சதவீதம்விடை: 8%
- முதல் 5 இயல் எண்களின் வீச்சுவிடை: 4
- ஒரு பேனாவை ₹15-க்கு விற்பதால் ஒருவர் அதன் அடக்க விலையில் பதினாறில் ஒரு பங்கை இழக்கிறார். அந்தப் பேனாவின் அடக்க விலை என்ன?விடை: ₹16
- வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூடுதல்விடை: 180°
- ஒருவரின் சம்பளம் 40% குறைக்கப்பட்டுப் பின்பு 50% அதிகரிக்கப்பட்டால் இப்பொழுது ஏற்படுவதுவிடை: 10% குறைவு
- ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 3 : 4 : 5 எனில், அக்கோணங்கள்விடை: 45°, 60°, 75°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
