Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு பேனாவை ₹15-க்கு விற்பதால் ஒருவர் அதன் அடக்க விலையில் பதினாறில் ஒரு பங்கை இழக்கிறார். அந்தப் பேனாவின் அடக்க விலை என்ன?

சரியான விடை: (A) ₹16
விளக்கம்: அடக்க விலையில் 1/16 பங்கு இழப்பு என்றால் விற்பனை விலை = அடக்க விலையின் 15/16 = ₹15; எனவே அடக்க விலை ₹16. இழப்பு சதவீதம் = 1/16 × 100 = 6.25%.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருவரின் சம்பளம் 40% குறைக்கப்பட்டுப் பின்பு 50% அதிகரிக்கப்பட்டால் இப்பொழுது ஏற்படுவதுவிடை: 10% குறைவு
  2. ஒரு சில்லறை வியாபாரி அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலையைக் குறித்து, பின்னர் 10% தள்ளுபடி கொடுத்தால், அவருடைய இலாப சதவீதம்விடை: 8%
  3. ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்?விடை: 44
  4. ஓஜைவ் (Ogive) வளைவைப் பயன்படுத்தி, கீழ்க்கண்டவற்றுள் எதைக் கணக்கிடலாம்?விடை: மேற்கண்ட அனைத்தும்
  5. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 2 : 2 என்ற விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்விடை: இருசமபக்க முக்கோணம்
  6. 2, 3, 5, 3, 7, 5, 2, 7, 3 ஆகிய புள்ளி விவரங்களின் முகடு (Mode)விடை: 3
  7. வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகளின் விகிதம் அவற்றின் எதன் விகிதத்துக்குச் சமம்?விடை: ஒத்த பக்கங்கள்
  8. வடிவியலின் தந்தைவிடை: யூக்ளிட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions