Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

200 மீ நீளமுள்ள ஒரு தொடர்வண்டி 30 மீ/நொடி வேகத்தில் செல்கிறது. அதே திசையில் இணையாக 300 மீ நீளமுள்ள மற்றொரு தொடர்வண்டி 20 மீ/நொடி வேகத்தில் செல்கிறது. முதல் வண்டி இரண்டாம் வண்டியைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் / A train of length 200 m travelling at 30 m/s overtakes another train of length 300 m travelling at 20 m/s. The time taken by the first train to pass the second is

சரியான விடை: (B) 50 நொடி / 50 s
விளக்கம்: ஒரே திசையில் செல்வதால் சார்பு வேகம் 30 − 20 = 10 மீ/நொடி; கடக்க வேண்டிய தொலைவு 200 + 300 = 500 மீ; நேரம் 50 நொடி. எதிர்த்திசையில் சென்றால் வேகங்களைக் கூட்ட வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு எண்ணிலிருந்து 24-ஐக் கழிக்கும்போது, அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது? / When 24 is subtracted from a number, it reduces to its fo...விடை: 11
  2. 3, 5, 7, 9, …, 71 என்ற கூட்டுத்தொடரின் மைய உறுப்பு என்ன? / What is the middle term of the AP 3, 5, 7, 9, …, 71?விடை: 37
  3. 30 மீ அகலமுள்ள ஒரு வாய்க்காலில் நீரின் வேகம் 20 மீ/நிமிடம். ஒரு மனிதன் நிலையான நீரில் 25 மீ/நிமிடம் வேகத்தில் நீந்துவான். நீரோட்டத்திற்குச் செங்குத்தாக வாய்க்காலைக் கடக்க அவன் எடுத...விடை: 2.0 நிமிடம் / 2.0 min
  4. ஒரு நகரத்தின் மக்கள்தொகை 64,000. ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்தால் 3 ஆண்டுகளின் முடிவில் மக்கள்தொகை யாது? / If the population of a town is 64,000 and its annual increase is 10%, its...விடை: 85,184
  5. 1000! என்ற எண்ணில் 7-ன் அதிகபட்ச அடுக்கு / The highest power of 7 contained in 1000! isவிடை: 164
  6. ஒரு தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் 60% வாக்குகளைப் பெற்று 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகள் யாது? / Two candidate...விடை: 8000
  7. ஒரு விவரத் தொகுப்பின் முகடு 18, சராசரி 24 எனில் இடைநிலை அளவு / The mode of a data is 18 and the mean is 24, then the median isவிடை: 22
  8. (2467)¹⁵³ × (341)⁷² என்ற பெருக்கலின் ஒன்றாம் இலக்கம் / The units digit in the product (2467)¹⁵³ × (341)⁷² isவிடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions