Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

1000! என்ற எண்ணில் 7-ன் அதிகபட்ச அடுக்கு / The highest power of 7 contained in 1000! is

சரியான விடை: (A) 164
விளக்கம்: 1000!-ல் 7-ன் அடுக்கு = [1000/7] + [1000/49] + [1000/343] = 142 + 20 + 2 = 164. இது லெஜாண்டர் (Legendre) சூத்திரம் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு விவரத் தொகுப்பின் முகடு 18, சராசரி 24 எனில் இடைநிலை அளவு / The mode of a data is 18 and the mean is 24, then the median isவிடை: 22
  2. 30 மீ அகலமுள்ள ஒரு வாய்க்காலில் நீரின் வேகம் 20 மீ/நிமிடம். ஒரு மனிதன் நிலையான நீரில் 25 மீ/நிமிடம் வேகத்தில் நீந்துவான். நீரோட்டத்திற்குச் செங்குத்தாக வாய்க்காலைக் கடக்க அவன் எடுத...விடை: 2.0 நிமிடம் / 2.0 min
  3. 1571427 என்ற எண்ணை வகுக்கும் எண் / The number 1571427 is divisible byவிடை: 11
  4. ஒரு எண்ணிலிருந்து 24-ஐக் கழிக்கும்போது, அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது? / When 24 is subtracted from a number, it reduces to its fo...விடை: 11
  5. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: 58533742 ஐ வகுக்கக்கூடியது 101 / 58533742 is divisible by 101
  6. 200 மீ நீளமுள்ள ஒரு தொடர்வண்டி 30 மீ/நொடி வேகத்தில் செல்கிறது. அதே திசையில் இணையாக 300 மீ நீளமுள்ள மற்றொரு தொடர்வண்டி 20 மீ/நொடி வேகத்தில் செல்கிறது. முதல் வண்டி இரண்டாம் வண்டியைக்...விடை: 50 நொடி / 50 s
  7. ஒரு குடும்பத்தின் செலவு சதவீதம்: உணவு 50, வீட்டு வாடகை 25, கல்வி 15, சேமிப்பு 10. வட்ட விளக்கப்படத்தில் ஒவ்வொரு வகைக்கும் ஒதுக்கப்படும் சரியான கோணங்களைத் தேர்ந்தெடு / The percentag...விடை: 180°, 90°, 54°, 36°
  8. 3, 5, 7, 9, …, 71 என்ற கூட்டுத்தொடரின் மைய உறுப்பு என்ன? / What is the middle term of the AP 3, 5, 7, 9, …, 71?விடை: 37
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions