Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

2011-இல் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (COP-17) நடைபெற்ற இடம்

சரியான விடை: (C) டர்பன்
விளக்கம்: 2011-இல் ஐ.நா. பருவநிலை மாநாடு (COP-17) தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது; அங்கு 'டர்பன் தளம்' (Durban Platform) ஏற்கப்பட்டது. அதுவே 2015 பாரிஸ் ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மிக அதிக ‘பல்லுயிர்த்தன்மை’ கொண்ட நிலம் <br />எது? / The land of maximum biodiversity isவிடை: வெப்ப மண்டலம் / Tropical
  2. யானைகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எப்பொழுது தொடங்கப்பட்டது?விடை: 1991 – 92
  3. இந்தியாவின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Biological Diversity Act of India was enacted inவிடை: 2002
  4. அதிக உப்புத்தன்மையுள்ள நீர்நிலைகளில் (உப்பங்கழிகள்) வாழும் பறவை எது?விடை: பூநாரை
  5. சோவியத் ஒன்றியத்தில் (தற்போது உக்ரைன்) 1986 ஏப்ரல் 26 அன்று அணு உலை விபத்து நடந்த இடம்விடை: செர்னோபில் / Chernobyl
  6. இந்தியாவின் தேசிய நீர் வாழ் உயிரியாக <br />அறிவிக்கப்பட்டுள்ள உயிரினம்விடை: பிளாட்டானிஸ்டா கேஞ்செட்டிகா
  7. இதாய்-இதாய் (Itai-itai) நோய்க்குக் காரணமானதுவிடை: காட்மியம்
  8. கீழ்க்கண்டவற்றுள் எது பேரழிவை ஏற்படுத்தும் கடல்நீர் மாசுபாடு? / Which of the following is a disastrous marine pollution?விடை: எண்ணெய்ப் படலம் / Oil slick
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions