வினா விடை · சுற்றுச்சூழல்
அதிக உப்புத்தன்மையுள்ள நீர்நிலைகளில் (உப்பங்கழிகள்) வாழும் பறவை எது?
சரியான விடை: (A) பூநாரை
விளக்கம்: பூநாரை (Flamingo) உப்பங்கழிகள், உவர் நீர்நிலைகள் போன்ற அதிக உப்புத்தன்மையுள்ள இடங்களில் வாழும் பறவை. கோடியக்கரை (பாயிண்ட் காலிமர்) சரணாலயத்துக்குப் பூநாரைகள் பெருமளவில் வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- யானைகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எப்பொழுது தொடங்கப்பட்டது?விடை: 1991 – 92
- இந்தியாவின் தேசிய நீர் வாழ் உயிரியாக <br />அறிவிக்கப்பட்டுள்ள உயிரினம்விடை: பிளாட்டானிஸ்டா கேஞ்செட்டிகா
- 2011-இல் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (COP-17) நடைபெற்ற இடம்விடை: டர்பன்
- கீழ்க்கண்டவற்றுள் எது பேரழிவை ஏற்படுத்தும் கடல்நீர் மாசுபாடு? / Which of the following is a disastrous marine pollution?விடை: எண்ணெய்ப் படலம் / Oil slick
- மிக அதிக ‘பல்லுயிர்த்தன்மை’ கொண்ட நிலம் <br />எது? / The land of maximum biodiversity isவிடை: வெப்ப மண்டலம் / Tropical
- கழிவு மேலாண்மையில் ‘மூன்று R-கள்’ (3Rs) எதைக் குறிக்கின்றன? / In waste management, the ‘3Rs’ stand forவிடை: Reduce, Reuse, Recycle
- இந்தியாவின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Biological Diversity Act of India was enacted inவிடை: 2002
- பின்வருவனவற்றுள் எது தென்னிந்தியாவில் காணப்படுகிறது? / Which of the following is found in South India?விடை: லோரிஸ் (தேவாங்கு) / Loris
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
