வினா விடை · தமிழக பொருளாதாரம்
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த எழுத்தறிவு விகிதம்<br />According to the 2011 Census, the total literacy rate of Tamil Nadu is
சரியான விடை: (B) 80.09%
விளக்கம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இறுதி விவரப்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.09% ஆகும். இதில் ஆண்கள் எழுத்தறிவு 86.77%, பெண்கள் எழுத்தறிவு 73.44%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரிவிடை: பழுப்பு நிலக்கரி (லிக்னைட்)
- The Pykara hydro-electric scheme of Tamil Nadu is in which district?விடை: Nilgiris
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி ச.கி.மீ-க்குவிடை: 555
- கீழ்க்கண்டவற்றுள் எது தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லை?விடை: அணுமின் நிலையம்
- தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் / The oldest sugar factory of Tamil Nadu is found atவிடை: நெல்லிக்குப்பம் / Nellikuppam
- In Tamil Nadu, which one of the following river basins has petroleum reserves?விடை: Cauvery Basin
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) கரூர் மாவட்டம் புகழூரில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?விடை: 1979
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் அதிகம் முதல் குறைவு வரை மாவட்டங்களின் சரியான வரிசை / As per Census 2011, identify the correct order of the districts by liter...விடை: கன்னியாகுமரி – சென்னை – திருநெல்வேலி – தர்மபுரி / Kanyakumari – Chennai – Tirunelveli – Dharmapuri
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
