Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக பொருளாதாரம்

The Pykara hydro-electric scheme of Tamil Nadu is in which district?

சரியான விடை: (C) Nilgiris
விளக்கம்: பைக்காரா நீர்மின் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது; இது தமிழ்நாட்டின் முதல் நீர்மின் நிலையம் (1932). மேட்டூர், பாபநாசம் ஆகியவை தமிழ்நாட்டின் பிற நீர்மின் நிலையங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த எழுத்தறிவு விகிதம்<br />According to the 2011 Census, the total literacy rate of Tamil Nadu isவிடை: 80.09%
  2. கீழ்க்கண்டவற்றுள் எது தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லை?விடை: அணுமின் நிலையம்
  3. தமிழ்நாட்டில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரிவிடை: பழுப்பு நிலக்கரி (லிக்னைட்)
  4. In Tamil Nadu, which one of the following river basins has petroleum reserves?விடை: Cauvery Basin
  5. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி ச.கி.மீ-க்குவிடை: 555
  6. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் அதிகம் முதல் குறைவு வரை மாவட்டங்களின் சரியான வரிசை / As per Census 2011, identify the correct order of the districts by liter...விடை: கன்னியாகுமரி – சென்னை – திருநெல்வேலி – தர்மபுரி / Kanyakumari – Chennai – Tirunelveli – Dharmapuri
  7. தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் / The oldest sugar factory of Tamil Nadu is found atவிடை: நெல்லிக்குப்பம் / Nellikuppam
  8. தமிழ்நாடு கீழ்க்கண்ட எந்தத் தொழில் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்றது? / Tamilnadu is noted for the Industrial cluster ofவிடை: ஜவுளி / Textiles
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions