Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

21 பசுக்கள் உண்ணும் தீவனம் 15 எருமைகளுக்குப் போதுமானது. 105 எருமைகள் உண்ணும் தீவனம் எத்தனை பசுக்களுக்குப் போதுமானது?

சரியான விடை: (C) 147
விளக்கம்: 21 பசுக்கள் = 15 எருமைகள் எனில் 105 எருமைகள் = 15-ன் 7 மடங்கு; எனவே 21 × 7 = 147 பசுக்கள். இது நேர்விகிதக் கணக்கு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 27 × 64-ன் கனமூலம் காண்க.விடை: 12
  2. ஒரு தொகை தனிவட்டி முறையில் 6 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் 4 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 18
  3. (2³)⁰-ன் மதிப்பு என்ன?விடை: 1
  4. x² + 4y² = 4xy எனில் x : y-ன் மதிப்புவிடை: 2 : 1
  5. கார்த்திக் மணிக்கு 15.6 கி.மீ வேகத்தில் ஓடுகிறார் எனில் 2 நிமிடத்தில் எத்தனை மீட்டர் கடப்பார்?விடை: 520 மீ
  6. ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம், நடுக்கோட்டு மையம், செங்கோட்டு மையம் ஆகிய மூன்றும் அமையும் நேர்க்கோடு ______ எனப்படும்.விடை: ஆய்லர் கோடு
  7. A, B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அதே வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?விடை: 24
  8. முக்கோணத்தின் குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி ______விடை: செங்கோட்டு மையம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions