வினா விடை · TET – கணிதம்
x² + 4y² = 4xy எனில் x : y-ன் மதிப்பு
சரியான விடை: (A) 2 : 1
விளக்கம்: x² − 4xy + 4y² = 0 என்பது (x − 2y)² = 0; எனவே x = 2y, x : y = 2 : 1. a² − 2ab + b² = (a − b)² என்ற முற்றொருமை இங்குப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தொகை தனிவட்டி முறையில் 6 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் 4 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 18
- ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம், நடுக்கோட்டு மையம், செங்கோட்டு மையம் ஆகிய மூன்றும் அமையும் நேர்க்கோடு ______ எனப்படும்.விடை: ஆய்லர் கோடு
- 21 பசுக்கள் உண்ணும் தீவனம் 15 எருமைகளுக்குப் போதுமானது. 105 எருமைகள் உண்ணும் தீவனம் எத்தனை பசுக்களுக்குப் போதுமானது?விடை: 147
- முக்கோணத்தின் குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி ______விடை: செங்கோட்டு மையம்
- 27 × 64-ன் கனமூலம் காண்க.விடை: 12
- ஓர் உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி கலவையில் நிக்கலின் அளவு (கி.கி) யாது?விடை: 6
- (2³)⁰-ன் மதிப்பு என்ன?விடை: 1
- விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி ______ ஆகும்.விடை: 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
